லண்டனில் பிக்- பிரதர் தொலைக்காட்சியில் உடை இல்லாமல் சிக்கிய மாடல்!
லாசி பென்ஹட் என்னும் பிரித்தானிய மாடல் மிகவும் பிரபல்யமானவர். லண்டனில் நடக்கும் மிகவும் பிரபல்யமான TV நிகழ்ச்சி எது என்று கேட்டால் சிறு பிள்ளையும் சொல்லிவிடும் பிக்- பிரதர் என்று. உலகில் உள்ள பல பிரபலங்களை அழைத்துவந்து ஒரு வீட்டில் தங்கவைப்பார்கள். அவர்களுக்கு என்று தனி அறைக்கள் கொடுக்கப்படும். ஆனால் எல்லா இடங்களிலும் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் அங்கே தான் வாழவேண்டி இருக்கும். சிலர் 2 நாட்களில் , சிலர் 4 நாட்களில் இருக்கவே முடியாது என்று சொல்லி வெளியேறிவிடுவார்கள். மிக மிகப் பிரபல்யமான இவர்கள், எத்தனை நாட்கள் தான் பூட்டியிருக்கும் அந்த வீட்டில் இருக்க முடியும் ? வெளியுலகத் தொடர்பு இல்லாது ? ஆனால் அதிலும் சிலர் இறுதிவரை தங்கியிருந்து முதல் பரிசை தட்டிச் செல்வது வழக்கம்.
இதேபோல ஒரு முறை இந்திய நடிகை சில்பா ஷெட்டியும், இந் நிகழ்வில் கலந்துகொண்டது நினைவிருக்கலாம். இறுதியில் அவரே அப் பரிசையும் வென்றார். தற்போது நடைபெற்று வரும் பிக் பிரதர் நிகழ்வில் 21 வயதான லாசி பென்ஹட்டும் கலந்து கொண்டுள்ளார். அவர், குழித்துவிட்டு உடை இல்லாமல் அப்படியே வெளியே வந்துவிட்டார். ஆனால் அறையில் கமராக்கள் இருப்பதை மறந்து விட்டார். அவர் அப்படியே வெளியே வரும் காட்சி, கமராவில் பதிவாகி விட்டதாம். இதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்களோ என்னமோ தெரியவில்லை. ஆனால் ஊடகங்களில் வெளிவந்துவிட்டது. பிரித்தானியாவில் உள்ள இளசுகள் எல்லாமே, இதனைப் பார்க்க முண்டியடித்து , இணையத்தில் வலம் வருகிறார்கள்!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating