பெண்ணின் உதட்டை கடித்து முத்தம் இட்ட நடிகை
பார்ட்டியில் சக பெண்ணுக்கு பிரபல நடிகை ரியா சென் லிப் டு லிப் கிஸ் அடித்த போட்டோ வெளியாகியதால் பரபரப்பு கிளம்பியுள்ளது. நடிகை ரியா சென் தமிழில் தாஜ்மகால் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். பாலிவுட்டில் தாராள கவர்ச்சி காட்டி நடித்தவர். அதே நேரம், பலான சமாச்சாரங்களில் கொஞ்சம் ஓவராகவே அடிபட்டவர் ரியா. பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் காதலியாக கொஞ்ச காலம் சுற்றிவந்தார். பின்னர் அஸ்மித் படேல் என்பவருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் நெருக்கமாக இருந்த பல எம்எம்எஸ்கள் சமீப காலமாக இணையத்தில் உலா வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் ரியா சென்னும் அவரது நண்பர்களும் இரவு விருந்து ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது ஆண் நண்பர்கள் பக்கத்திலிருக்க, கவர்ச்சியாக வந்திருந்த இன்னொரு இளம் பெண்ணை கட்டிப்பிடித்து லிப் டு லிப் முத்தமிட்டார் ரியா சென். நீண்ட நேரம் நீடித்த இந்த முத்தக் காட்சியை போட்டோகிராபர்களும் சுட்டுத் தள்ளிவிட்டனர். பாலிவுட்டில் இதுதான் இன்றைக்கு ‘ஃபயர்’ மேட்டர்!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating