அம்பாறையில் கடலோரம் ஒதுங்கிய கடற்பாம்புகள்…

Read Time:1 Minute, 0 Second


அம்பாறை மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கபபட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள கோணாவத்தை கடலோரம் பல்வகை இனப் பாம்புகள் பெரும் எண்ணிக்கையில் உயிருடன் கரையொதுங்கியுள்ளன. வியாழக்கிழமை மாலையிலிருந்து வெள்ளிக்கிழமை காலை வரை சிகப்பு, ஊதா மற்றும் கறுப்பு என பல்வகை நிறங்களையும் இனங்களையும் கொண்ட பாம்புகளே இவ்வாறு கரை ஒதுங்கியதாக உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றார்கள

காட்டு வெள்ளம் காரணமாக வெள்ளத்தினால் காடுகளிலிருந்து கடலுக்கு அடித்து செல்லப்பட்ட பாம்புகளாக இவை இருக்கலாம் என உள்ளுர் மக்களும் மீனவர்களும் நம்புகின்றார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுரேஷ் எம்.பி அரசியல் கோமாளி பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் வர்ணிப்பு…
Next post வெள்ளத்திலிருந்து தப்பிய யானைகள், ரெயில் மோதி பலி!!