தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!
இன்று உலகம் முழுவதுமுள்ள இந்துக்கள் தீபாவளித் திருநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். தீமை அகன்று புத்தொளி வீசுவதையே இன்றைய தீபாவளித் திருநாள் உலகுக்கு உணர்த்துகின்றது. இன்றைய நன்னாளில் நம் நாட்டிலும் தீய சக்திகள் அனைத்தும் ஒழிந்து மக்கள் மனதில் சாந்தியும், சமாதானமும், நீடித்த ஒற்றுமையும் நிலவ எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிவானாக. நிதர்சன இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
More Stories
அக்கிராசன உரையும் முஸ்லிம்களும்!! (கட்டுரை)
எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிக்கு வந்துள்ள ரணில் விக்கிரமசிங்க, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய அக்கிராசன உரை, அதிக கவனிப்பைப்...
ஜனாதிபதி பதவி விலகலுக்கு சாத்தியமுண்டா? (கட்டுரை)
ஜனாதிபதி உரையாற்றுகிறார் என்றவுடனேயே எல்லோரும் பதவிவிலகும் அறிவித்தலைத்தான் சொல்லுவார் என்று எண்ணுமளவுக்குத்தான் நிலைமை இருந்தது. வாழ்க்கைச் சுமை அதிகரித்துவிட்டது. யார் எதனைச் செய்யமுடியும் என்றே இருக்கிறது. ஒரு...
ரஷ்ய உக்ரேன் யுத்தத்தின் பலிக்கடாக்கள்!! (கட்டுரை)
உலக வரலாற்றில் முக்கால்வாசிப் பக்கங்கள் போர்களாலேயே நிரம்பியுள்ளன. நில ஆக்கிரமிப்புக்கான போர், நில மீட்புக்கான போர், அதிகாரத்தை அதிகரிப்பதற்கான போர், இன, மத ரீதியான போர் என...
பயங்கரவாத தடைச் சட்டமா? ஜீ.எஸ்.பி வரிச் சலுகையா? (கட்டுரை)
சந்தேக நபர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில், அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்காக, பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு குறுக்கு வழியாகப் பாவிக்க வேண்டாம்...
ஜெனீவாவை எவ்வளவு காலம் நம்பியிருப்பது? (கட்டுரை)
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மற்றோர் அமர்வு வருகிறது. இம்மாதம் இறுதிப் பகுதியிலிருந்து, சுமார் ஒரு மாத காலமாக அது நடைபெறும். இந்த நிலையில், அரசாங்கமும்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் மாகாண சபைத் தேர்தலும்!! (கட்டுரை)
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள், இன்னாள் தலைவர்கள் சிலர் கையொப்பமிட்டு, பாரதப் பிரமருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தமை அனைவரும் அறிந்ததே!...
Average Rating