அனுஷ்காவுக்காக… விக்ரம், ஆர்யா வெயிட்டிங்..!
ரெண்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதன்பிறகு சிறிதுகாலம் கோலிவுட்டிற்கு வராமலிருந்த அனுஷ்காவை வேட்டைக்காரன் மூலமாக அழைத்துவந்தார்கள். வேட்டைக்காரனை தொடர்ந்து சிங்கம் படத்தில் நடித்தார். தற்போது இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் அனுஷ்கா, தமிழில் வானம் படத்திலும், தெலுங்கில் உச்ச நட்சத்திரங்களோடு நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன் இணைந்து நடிக்கும் “வேட்டை” படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் அனுஷ்கா. அதுமட்டுமல்லாமல் கிரீடம், பொய் சொல்லப் போறோம், மதராசப்பட்டினம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள “தெய்வ மகன்” படத்தில் அனுஷ்காதான் நாயகியாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் அனுஷ்கா வழக்கறிஞராக நடிக்கவுள்ளார். தமிழில் பல வாய்ப்புகள் அனுஷ்காவை தேடி வருகின்ற நிலையிலும், அனுஷ்கா தெலுங்குப் படங்களிலும் பிஸியாக நடித்துவருவதால் தெலுங்கு ரசிகர்களுக்கும் ஏமாற்றமில்லை. தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் அனுஷ்காவால் சமமாக கவனம் செலுத்த முடிந்தால்… கோலிவுட், டோலிவுட் என இரண்டிலும் வெகு நாட்களுக்கு ஸ்வீட்டி “அனுஷ்காவின்ஆட்சிதான் போங்க…
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating