30 அடி நீளமான அனகொண்டா வேட்டை..!

Read Time:1 Minute, 43 Second

பல கதைகளிலும், திரைப்படங்களிலும் காண்பித்தது போல அனகொண்டா என்று அழைக்கப்படும் ராட்சச பாம்பு இனம் பூமியில் இருக்கிறா என்ற கேள்விகள் இன்னும் இருந்துவரும் நிலையில், அப் பாம்புகளைத் தேடி சதுப்பு நில காடுகளுக்குள் செல்லும் குழுவினர் எடுத்திருக்கும் படம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 30 அடி நீளமான அனகொண்டா பாம்பை அவர்கள் நேரடியாகப் பார்த்து காணொளிகளையும் எடுத்துள்ளனர். நிலத்திலும் தரையிலும் ஏற்படும் சிறு அதிர்வுகளைக் கூட அதன் தோல் உணர்ந்துகொள்ளும் ஆற்றல் உடையது. அத்தோடு உயிரினத்தில் இருந்து வெளியாகும் வெப்பத்தை புற ஊதாக் கதிர்களைக் கொண்டு துல்லியமாகக் கண்டறிந்து அவற்றை தாக்கி தனது இரையாக்கிக்கொள்கிறது. இது மனிதர்களையும் விழுங்கும் ஆற்றல் உடையது எனக்கூறப்படுகிறது. பல வகையான அனகொண்டாக்களை ஆராட்சியாளர்கள் படம்பிடித்துள்ளபோதும் அவை சிறிய வகையாகவே இருந்தன. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதுவே முதல் முறையாக பெரிய ராட்சத அனகொண்டாக்களை தேடிக் கண்டுபிடித்து காணொளிகளை எடுத்துள்ளதாகக்கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடல் அசுத்தங்களை சுத்தமாக்க ரோபோ மீன்..!
Next post நமீதாவுக்கு மலேரியா காய்ச்சல்..! தவிக்கின்றனர் ரசிகர்கள்..!