வரிச்சலுகை பெறுவது இலங்கையின் கைகளில் தங்கியுள்ளது

Read Time:1 Minute, 9 Second

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகையான ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று நண்பகல் மாகாண ஊடகவியலாளர்களை கண்டியில் சந்தித்த போதே அவர் இக்கருத்தை தெரிவித்தார் மேலும் வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான நிவாரண உதவியை தாம் அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார் மேலும் இலங்கையிலுள்ள மனிதஉரிமைகள் நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு வரும் ஆகஸ்ட் முதல் இலங்கைக்கான வரிச்சலுகையை தற்காலிகமாக நிறுத்துவதென கடந்த பெப்ரவரி மாதம் தீர்மானிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏழாலைப் பகுதியில் பெண்ணிடம் தகாதமுறையில் நடக்க முற்பட்டவருக்கு மூன்று மாதகால சிறை
Next post இவ்வருடன் 20ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள்..