6 வது மாடியிலிருந்து குதித்து நடிகரின் மகள் தற்கொலை

Read Time:2 Minute, 15 Second

Pangaladesh.1.jpgபள்ளித் தேர்வு மோசடி புகாருக்கு உள்ளானதை அடுத்து 6 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் பிரபல திரைப்பட நடிகரின் 13 வயது மகள். டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. காவல்துறை வட்டாரங்கள் இதைத் தெரிவித்தன.

வங்கதேசத்தில் பிரபலம் வாய்ந்த நடிகர் வாசிம். இவரது ஒரே மகள் புஷ்ரா அகமது. பள்ளித் தேர்வில் இவர் மோசடி செய்தது அம்பலமானது. இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். இதனால் அவமானமடைந்த புஷ்ரா, முகம் கழுவிவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றாராம்.

ஆனால் பள்ளியின் 6 வது மாடிக்கு ஏறி அங்கிருந்து கீழே குதித்தாராம். காயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது அங்கு உயிரிழந்தார்.

பள்ளித் தேர்வு மோசடி புகாருக்கு உள்ளானதை அடுத்து 6 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் பிரபல திரைப்பட நடிகரின் 13 வயது மகள். டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. காவல்துறை வட்டாரங்கள் இதைத் தெரிவித்தன.

வங்கதேசத்தில் பிரபலம் வாய்ந்த நடிகர் வாசிம். இவரது ஒரே மகள் புஷ்ரா அகமது. பள்ளித் தேர்வில் இவர் மோசடி செய்தது அம்பலமானது. இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். இதனால் அவமானமடைந்த புஷ்ரா, முகம் கழுவிவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றாராம்.

ஆனால் பள்ளியின் 6 வது மாடிக்கு ஏறி அங்கிருந்து கீழே குதித்தாராம். காயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது அங்கு உயிரிழந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மீது கிரனைட் தாக்குதல்
Next post புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர் தப்பி வந்து பொலிசில் தஞ்சம்