பிரேமப்பிரியா தான் வேண்டும் – விவேக்கின் அடம்!
“இளமை இதோ இதோ” படத்தில் தனக்கு ஜோடியாக பிரேமப் பிரியாவைத் தான் புக் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து அவரை தனக்கு ஜோடியாக்கியுள்ளாராம் விவேக். வசனங்களில் மட்டுமல்லாமல், கூட நடிக்கும் நடிகைகள் விஷயத்திலும் வெயிட்டாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது விவேக்கின் வழக்கம். சமீப காலமாக அஞ்சுவுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது பிரேமப் பிரியா என்ற நடிகையை தனது ஜோடியாக அறிமுகப்படுத்துகிறார். விவேக் நடித்து வரும் படம் இளமை இதோ இதோ. இதில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் பிரேமப்பிரியா. இவர்தான் தனக்கு ஜோடியாக வேண்டும் என்று பிடிவாதமாக கூறி விட்டாராம் விவேக். விவேக்கே கேட்டு விட்டாரே, மறுப்பு சொல்ல முடியுமா. இதனால் பிரேமப்பிரியாவையே புக் செய்து விட்டார்களாம். பிரேமப்பிரியா சிம்பு, டி.ராஜேந்தர் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர். தொட்டி ஜெயா, வல்லவன், வீராசாமி படங்களில் வில்லி கேரக்டரில் நடித்துள்ளார். டீச்சராகவும் நடித்துள்ளார். இப்போது விவேக்குக்கு ஜோடியாகியுள்ளார். படத்தில் காமெடியுடன் கவர்ச்சியும் கொடி கட்டிப் பறக்கிறதாம் விவேக் – பிரேமப்பிரியா சம்பந்தப்பட்ட காட்சிகளில்…
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating