400அடிஉயரத்திலிருந்து விழுந்தநபர் அடுத்த நாள்காலை உயிருடன் கண்டுபிடிப்பு

Read Time:1 Minute, 14 Second

400அடி உயரமான கஹட்டகொல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து நள்ளிரவு 1.30 மணியளவில் ஒருநபர் கீழே விழுந்து விட்டார். அந்த நேரத்தில் அவர் உதவிவேண்டி கூக்குரலிட்ட சத்தம் உள்ளூர் மக்களுக்கு கேட்டுள்ளது ஆனால் ஒரே இருட்டாக இருந்ததால் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய் விட்டது. எஎனவே அடுத்தநாள் காலை முதல் வெளிச்சம் வந்ததுமே கிராமவாசிகள் அவ்விடத்தில் தேடிப் பார்த்தபோது விழுந்த நபர் காயங்களுடன் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடுதும்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் இந்நபர் கண்டி மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. மேற்படி நபர் ஹ_ன்னஸ் கிரியவைச் சேர்ந்த மில்டன் ரட்னாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “400அடிஉயரத்திலிருந்து விழுந்தநபர் அடுத்த நாள்காலை உயிருடன் கண்டுபிடிப்பு

  1. வானத்தில் இருந்து விழுந்தவன் தப்பி விடுவான்.ஆனால் பாத் ரூமில்
    வழுக்கி விழுந்தவன் செத்து விடுவான்..
    என்பது எவ்வளவு உண்மையாக உள்ளது.

    சந்தோசம், பையன் தப்பியது…

Leave a Reply

Previous post அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவத்தினர் வெளியேற்றப்படுவர் -இராணுவத்தளபதி தெரிவிப்பு
Next post 78பேரை அழைத்துச் செல்வதற்கு ஆஸிக்கு கால அவகாசம் வழங்கிய இந்தோனேசியா