முல்லைத்தீவில் இருந்து இன்று பெருமளவு ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்பு

Read Time:50 Second

முல்லைத்தீவில் இருந்து இன்று பெருமளவு ஆயுதங்களும் வெடிபொருட்களும், கிளைமோர் குண்டுகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்து. இவற்றில் ஆர்.சி.எல், அதற்கான குண்டுகள், மிதிவெடிகள், கைக்குண்டுகளும் அடங்குவதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலி உறுப்பினர் ஒருவர் கொடுத்த தகவலுக்கமையவே இவை மீட்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். கைதடியில் கணவரால் மனைவி குத்திக் கொலை
Next post கோவை மாநாட்டில் சிவத்தம்பியும் பங்கேற்கிறார் -கருணாநிதி