இராணுவஅதிகாரிகள் அரசியலில் ஈடுபட தடை -இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

Read Time:1 Minute, 26 Second

இராணுவ அதிகாரிகள் அரசியயில் ஈடுபவது முற்றாக தடை செய்யப்படுவதுடன் அரசியல் நோக்கங்களுக்காக இராணுவ அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமெனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது இதுதொடர்பில் இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஒப்பமி;ட்டு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது அரசியல் ஈடுபாடு கொண்ட சில தனிநபர்கள் அச்சு ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் இராணுவ அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருவது அவதானிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இராணுவ அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்துவது குற்றமாக கருதப்பட்டு சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அதேபோன்று இராணுவ அதிகாரிகளும் அரசியலில் ஈடுபடுவதும் முற்றாக தடை செய்யப் பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “இராணுவஅதிகாரிகள் அரசியலில் ஈடுபட தடை -இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

Leave a Reply

Previous post சர்வதேச கடனட்டை சூத்திரதாரி “கனடா உமேஸ்” சென்னையில் கைது
Next post பிரபாகரனை பிடித்து பின்னர் கொல்லவில்லை- இலங்கை மறுப்பு