கனடாவில் தவிக்கும்; படகு மூலம் கனடாவுக்குத் தப்பிவந்த 76 தமிழ்அகதிகள்…
படகு மூலம் கனடாவுக்குத் தப்பி வந்த 76 தமிழ் அகதிகளின் அடையாளங்களை கனடா அதிகாரிகள் வெளியிடாமல் வைத்துள்ளனர். ஓசன் லேடி என்று பெயரிடப்பட்ட சிறிய கப்பலில் இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தப்பி வந்தனர். அவர்களை விக்டோரியாவுக்குக் கொண்டு சென்ற அதிகாரிகள் தற்போது வான்கூவருக்கு அனைவரையும் கொண்டு சென்று சிறை ஒன்றில் தங்க வைத்துள்ளனர். கப்பில் வந்த அனைவருமே 15 முதல் 45 வயது வரையிலான ஆண்கள் என்று தெரிகிறது. இதுகுறித்து புலிஆதரவு அமைப்பான கனடா தமிழர் காங்கிரஸ் அமைப்பின் நிர்வாகி ராய் ரத்னவேல் கூறுகையில், கப்பலில் வந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பது உறுதியாகியுள்ளது. அனைவரும் போர் பாதித்த பகுதிகளிலிருந்து வெளியேறியவர்கள் என்று கருதுகிறோம். இவர்களால் இலங்கையில் வாழ முடியாது. எனவேதான் வெளியேறியுள்ளனர். போர் முடிவடைந்தவுடன் பல்வேறு மறு சீரமைப்பு நடவடிக்கைகளை இலங்கை அரசு தெரிவித்தது. ஆனால் வாக்குறுதிப்படி எதுவும் நடைபெறவில்லை. போரின் முடிவு வேறு பல பிரச்சினைகளின் தொடக்கமாக மாறியுள்ளது. தமிழர்கள் அங்கு 2ம் தர குடிமக்களாக தொடரந்து நடத்தப்பட்டு வருகிறார்கள். அந்த நிலையில், பழைய நிலையில் எந்த மாற்றமும் இல்லாததால் பிரச்சினைகளும் அப்படியேதான் உள்ளன என்றார். வான்கூவரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களிடம் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. அதன் பிறகே இவர்களின் எதிர்காலம் என்னவென்பது தெளிவாகும். இதுகுறித்து வான்கூவரைச் சேர்ந்த வழக்கறிஞர் டக்ளஸ் கேனான் கூறுகையில், இவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், நிலைமை மோசமாகி விடும். அதேசமயம் இவர்கள் இலங்கைத் தமிழர்களாக இருந்து அவர்களுடன் யாரேனும் விடுதலைப் புலிகள் கலந்திருந்தாலும் கூட சிக்கல்தான். அதேசமயம் இவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்று கூறி விட முடியாது. இவர்கள் உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் இவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விடும். மரணத்தில் கூட இவர்களின் எதிர்காலம் முடியக் கூடும் என்பதால் அதுகுறித்த யோசனை இப்போதைக்கு கனடா அதிகாரிகளிடம் இருக்காது என்றார்.
Average Rating
5 thoughts on “கனடாவில் தவிக்கும்; படகு மூலம் கனடாவுக்குத் தப்பிவந்த 76 தமிழ்அகதிகள்…”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
எந்த தமிழருக்கும் இலங்கையில் எதிர்காலம் இல்லை.கவலையடைய வேண்டாம் தமிழர்கள் நாங்கள் உதவி செய்வோம்.
உலக அரசுகளே, உங்களது கதவுகளை எங்களுக்காகத் திறந்து வையுங்கள். தயவு செய்து எங்களையும், எங்களது உயிர்களையும் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களது பிள்ளைகள். தயவு செய்து, எங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.
i am happy about the people who came from the ship.atleast that 76 tamil people are alive now.i am a canadian TAMIL and i welcome them and pray for them toooo.they dont have no other choice, they have to come like that. i wish them.
Canadian investigators have confirmed they are working with the government of Sri Lanka to determine the identities of 76 men taken into custody on a boat off Vancouver Island over the weekend.
Most of the men are believed to be Tamils from Sri Lanka, fleeing the aftermath of the country’s violent civil war.
That makes the men’s nationality and whether they might have links to the Tamil Tigers, a group listed as a banned terrorist organization, a sensitive issue for the Canadian government.
Sri Lanka has been battered by decades of civil war with ongoing allegations of serious human rights abuses on both sides of the conflict — the Tamil Tigers and the government.
‘We’re aware of the political climate in Sri Lanka.’
—RCMP Sgt. Duncan PoundSgt. Duncan Pound of the RCMP’s Border Integrity program said investigators are taking that into consideration as they work with Sri Lankan officials, but it’s important to find out if any of the men have criminal backgrounds.
“We’re aware of the political climate in Sri Lanka, but right now our responsibility is to have a thorough investigation here in Canada that follows the evidence that we’re satisfied is solid,” said Pound.
Pound said they’ve been receiving good co-operation from Sri Lankan officials, but wouldn’t say exactly what type of information is being exchanged.
“We have had contact with other international partners, and that’s all part of our investigative process, in order to further confirm and drill down on the details of the individuals that were on the vessel, and then any questions we have on the vessel itself and the cargo,” said Pound.
Shared intelligence leads to ship
Meanwhile, Canada’s public safety minister says it was international intelligence sharing that help Canadian officials intercept the migrant ship the Ocean Lady as it arrived off the B.C. coast on the weekend.
The seizure followed the interception of another ship en route from Sri Lanka to Australia a week earlier. According to news reports, passengers aboard that ship identified the Ocean Lady as a smuggling vessel carrying would-be migrants toward Canada.
Public Safey Minister Peter Van Loan would not confirm it was Australian officials who tipped off their Canadian counterparts, but he did drop some strong hints on CBC Radio on Tuesday morning.
“We always work very closely with our partners, and Australia is a very important partner with us on intelligence matters. On this case, we did have assistance from partners that helped us to identify this boat arriving on our shores,” said Van Loan.
As for the future of the 76 men aboard, Van Loan said anyone at real risk of persecution will be given refugee status, and those who are not will be sent home.
Meanwhile, the men remain in custody in Vancouver, where most are believed to be preparing refugee claims.
They will likely face a series of hearings over the next few days, where authorities will determine if the men should be held in custody, or released until their cases are decided.
FOR IMMEDIATE RELEASE
OCTOBER 20, 2009
GRANT TAMIL REFUGEES FAIR, DUE PROCESS: NEW DEMOCRATS
OTTAWA – Today in Question Period, New Democrat MPs raised the issue of the 76 Tamil refugees detained in British Columbia.
In the first question to the government, New Democrat MP Don Davies (Vancouver-Kingsway) spoke about how the Sri Lankan government is making life unbearable for the Tamil population, especially those who remain in detention camps.
“New Democrats have called on this government to rally the world to pressure the Sri Lankan government. Failure to do so has only increased their desperation and attempts to flee,” he said. “Now there are 76 Tamils awaiting their fate in B.C. The least this government can do is grant these 76 men a fair hearing.”
He asked Canada to pressure the Sri Lankan government to respect the human rights of Tamils and for the Minister of Immigration ensure due process is respected in the case of the 76 Tamil men currently in custody in B.C.
New Democrat MP and Immigration Critic Olivia Chow (Trinity-Spadina) continued asking the government about the Immigration Minister’s unacceptable exploitation of the men in B.C. as an excuse to attack our immigration system.
“Canada has seen a 26% drop in the number of refugees accepted from 2000 to 2008,” she said. “Our country is showing less compassion, closing the door on refugees while dramatically increasing the number of temporary foreign workers.”
She reminded the government that Canada was built by boat loads of refugees and immigrants, yet now, under the Conservative government, refugees seeking shelter from war-torn countries, or fleeing violence and hunger, are called queue-jumpers.