வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பிச்சைக்காரர்களோ நாடோடிகளோ அல்ல -மனோகணேசன் எம்பி
வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பிச்சைக்காரர்களோ நாடோடிகளோ அல்ல தமது பாரம்பரிய பிரதேசங்களில் மிகவும் கௌரவத்துடன் வாழ்ந்தவர்கள் எனவே அவர்களை உடனடியாக மீளக்குடியமர்த்துமாறு அரசாங்கத்தை கோருகிறோம் இதுதமிழர் பிரச்சனை அல்ல தேசிய பிரச்சனை ஆகும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார் தேசிய நூலக மற்றும் ஆவணாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற சுதந்திர மேடைஅமைப்பின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் அங்கு அவர்மேலும் தெரிவிக்கையில் அகதிகள் விவகாரத்தை பிரிவினைவாத பிரச்சினை மற்றும் பயங்கரவாத பிரச்சினை என்று கூறுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது ஆனால் இது தமிழர் பிரச்சினை அல்ல தேசிய பிரச்சினை என்பதை தெரிவிக்கிறோம் இதற்கு பின்னால் அரசியலில் நிகழ்ச்சி நிரல் ஒன்று உள்ளதா? என்ற சந்தேகம் நிலவுகிறது. நாட்டின் ஊடகங்களின் பங்களிப்பு அளப்பரியது. மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் பேசும் விடயங்கள் ஊடகங்கள் வாயிலாகவே வெளியில் செல்கிறது நேற்றுமுன்தினம் நேற்று மற்றும் இன்று நாளை என நிலைமைகள் மாறிக்கொண்டிருக்கிறது எமது பயணங்கள் மேலும் வேகமடைகிறது என்றார்.
Average Rating
One thought on “வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பிச்சைக்காரர்களோ நாடோடிகளோ அல்ல -மனோகணேசன் எம்பி”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
The government continues to develop the North in all fronts to provide the Tamil people of the North a better living condition hitherto deprived, because of the virulence of terrorism. No one of the Sinhala Community has questioned the government’s continued effort to provide the best possible relief for the Tamil people of the North.
But yet it appears the Tamil Community of the North prefer the suffering under terrorism rather than to live well in peace and prosperity under a generous National Government, which demands nothing other than a communal unity to build a new Nation of Sri Lankans.
During terrorism and now three months after the elimination of terrorism from the soil of Sri Lanka, no Tamil voice had been heard speaking of Unity or an expressions of willingness to work together with the other Communities to help the Government in its development projects. But on the other hand, there had been no lack of voices of hatred condemning the government and the Sinhala people . There is nothing new in this Tamil hatred, with an undercurrent of a hypocritical show of acceptance.
There was a time when the Lanka Sama Samaja Party lead by N.M.Perera called for Unity of all Communities and contested elections calling for equal rights for all Sri Lankans. Even then Jaffna elected only one LSSP candidate, showing even then their unwillingness to cooperate with any one outside their Communal identity.
The Sinhala mothers willingly allowed their sons to be sent to the jaws of the terrorists wolves to fight and defeat them to save the thousands of Tamil compatriots who were suffering under the jack boot of terrorism. How many young Sinhala youth died in this war to save the Tamil civil population, and prevent the country from being divided to set up a fascist regime by the ruthless savage terrorists?
Sri Lanka Sinhala Community is not vindictive, they cannot be blamed today for what happened before. Often repeated riots of 1983 was also begun by the terrorists, and it went against their own people. In any such situation there are certain elements who either for profit or through uncontrolled emotions react without seeking to understand the reality. The actions of such elements should not be allowed to sully a whole Community.
That was the past, but thereafter the Sinhala people did not allow themselves to be moved to take revenge from Tamils in the face of numerous atrocities committed by the terrorists against the innocent young and old Sinhala people of the border villages, or for numerous assassinations of the political leaders.
The Tamils who keep on blaming for what happened in 1983, are not willing to pay tribute to the patience and wisdom of the Sinhala people for not reacting to those subsequent events to go on a rampage of killing as it was in 1983 to take revenge from the innocent Tamils. It is human to show anger and condemn when atrocities have been committed against a Community, but it is also human to praise and be thankful when a Community protects and takes care of other Communities. But Tamil Community has failed to display that natural human reaction, for what was positive and praiseworthy..
There is no reason for the Tamil Community to dislike the Sinhala. Sinhala people do not harbour any grudge or hatred towards the Tamil. In that situation why is this animosity of the Tamils towards the Sinhala. It could perhaps be accepted from less educated, but to see even the educated Tamils like Kumar David, Pakiasothy Saravanamuttu or Narapalasinghams having the same reaction of the less educated is difficult to understand.
It appears this dislike for the Sinhala comes from the fact that the Sinhala are the majority. Being in the minority, they take the Sinhala being the majority as an affront to their Tamilness. Hence, the desire of the Tamils to set up a homeland where they would be in the majority, or ask for more devolution of political power so that they will be equal to the Sinhala, if not in numbers, at least in political power.
The Sinhala, perhaps because they are the majority do not willingly flaunt the fact of their being the majority. It is only the Tamils who seem to be unable to forget the fact of the Sinhala being the majority. The Sinhala do not wait others to come forward to join them to defend the country, or the Sinhala, Tamil and Muslim Communities when they are in danger. In the war against the terrorists, no Tamils came forward to fight terrorism along side the Sri Lanka army . But they would rather fight along with the terrorists or secretly expected them to win.
Therefore, one wanders where lies the allegiance of the Tamils. It is time that the Tamil intelligentsia make a re-evaluation of their fact of being citizens of Sri Lanka along with the Sinhala and the Muslims, and change their attitude to accept their motherland with all that it contains, including the Sinhala and the Muslim Communities, and become a part of the same motherland.