புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் தலைமறைவு!!

Read Time:1 Minute, 55 Second

பிரமுகர்களின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரைத் தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர் புலிகளுக்கு உதவியும் ஒத்தாசையும் பரிந்துள்ளார் என சந்தேகிக்கப்படும் இந்த சப் இன்ஸ்பெக்டர் இப்போது தலைமறைவாகியுள்ளார் அண்மையில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அத்தியட்சர் லக்கிகுரே மற்றுமெரு புலிச் சந்தேக நபர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் இந்த மாயமாகியுள்ள உதவி இன்ஸ்பெக்டர் குறித் தகவல் தெரியவந்துள்ளது இந்த உதவி இன்ஸ்பெக்டர் குற்ற விசாரணை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார் இந்த சந்தேக நபருக்கு பல வழிகளிலும் புலிகளுக்கு உதவி செய்யும் நோக்கத்திற்காக மாதம் 50000 ரூபா வேதனம் வழங்கப்பட்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் புலிகளின் வெடி பொருட்களை தெற்குப் பகுதிக்கும் கொழும்பு சுற்றுப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல இந்த உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் உதவி புரிந்துள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறியுள்ளார் கைதுக்குத் தம்பி தலைமறைவாக இருக்கும் இந்த உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டரைக் கண்டு பிடிக்க பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் தெரியவருகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெரிந்தோ தெரியாமலோ இலங்கைக்கு உதவிகளை செய்து இந்தியா தன்தலையில் தானே மிளகாய் தடவிக் கொண்டது -வீரமணி
Next post காணாமற் போனதாக தெரிவிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி விபத்தில் உயிரிழப்பு!