காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பல கிராமங்களில் சட்டவிரோத முறையில் மின்சாரம் பெற்ற 26பேர் கைது

Read Time:1 Minute, 13 Second

காத்தான்குடியில் சட்டவிரோத முறையில் மின்சாரம் பெற்ற 26பேரை பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட மட்டக்களப்பு ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலக பிரிவிலுள்ள பல கிராமங்களில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றுக் கொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அநுராதா மஹிந்தஸ்ரீ தெரிவித்தார். சட்டவிரோத மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள பயன்படுத்தி மின்உபகரணங்கள் உட்பட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டன கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு இலங்கை மின்சாரசபை ஊழியர்களும் பொலிஸாரும் இணைந்தே இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பல கிராமங்களில் சட்டவிரோத முறையில் மின்சாரம் பெற்ற 26பேர் கைது

  1. dear
    sir
    we are very sorry to inform you that the news published in your website is very seriously damage the heart of Kattankudy people. So i kindly request you to change your heading correctly as Kattnkudy police division instead of Kattankudy division.

    Thank you
    Abdul Kayoom
    Kattankudy.

  2. காத்தான்குடியில் சட்டவிரோத முறையில் மின்சாரம் பெற்ற
    please change

Leave a Reply

Previous post போலி முகவரி கொடுத்து கடவுச்சீட்டு பெற முயன்ற இலங்கைர் இருவர் கைது
Next post அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை பிள்ளையான் வெளியிடக்கூடாது என்கிறார் அமைசச்ர் கருணா!!