சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் இனந்தெரியாதோரால் கடத்தல்

Read Time:51 Second

சிங்கள ஊடகவியலாளரான பி.எகானிலிகொட என்பவர் இனந்தெரியாதோர்களால் வெள்ளைவானில் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது இந்தசம்பவம் கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகமயில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது குறித்த ஊடகவியலாளர் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகமான சியரட்ட மற்றும் லங்கா இ நியுஸ் போன்ற ஊடகங்களில் கடமையாற்றுபவர் என தெரிவிக்கப்படுகிறது மேலும் இவரின் கடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் முக்கிய படையணியான சார்ள்ஸ் அன்ரனி படையணியை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் கைது
Next post விடுதலைப் புலிகளுக்கு உணவு மற்றும் நிவாரணப்பொருட்களை வழங்கிவந்த முஸ்லிம் நபர் ஒருவர் கைது