தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதில் பிரித்தானிய அரசு மிகுந்த அக்கறை!
தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதில் பிரித்தானிய அரசு மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாகவும் இது தொடர்பில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்றுமுன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இலங்கை வந்துள்ள பிரிட்டிஷ் கன்ஸர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் நிழல்வெளிவிவகார அமைச்சருமான லியம் பொக்ஸ் தெரிவித்தார். தமிழ்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தனை நேற்றுக் கொழும்பில் சந்தித்து பேசியபோதே லியம்பொக்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் தனித்துவம் பேணப்பட்டு அவர்களது உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். வவுனியா முகாம்களிலுள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் துரிதமாக மீள்குடியேற்றப்படுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும். இதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் பிரிட்டிஷ் அரசின்மூலம் செய்துதர தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதியிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் அவர்களது அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவது குறித்தும் தமது கன்சவேட்டி கட்சி எப்போதும் அக்கறையுடன் செயற்படுவதாகத் தெரிவித்த லியம் பொக்ஸ், தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பணிகளை சிறப்பாகச் செய்துமுடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருமென கூறியுள்ளார்.
Average Rating
14 thoughts on “தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதில் பிரித்தானிய அரசு மிகுந்த அக்கறை!”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
For many of us we have won the war. But for me we have won a crucial battle of the war and the end of the war is yet to come. The ‘war’ for separation that started in the 1920’s created division amongst its people and destabilized a country that had highest per capita GDP in Asia. This war is still not over and unless defeated is likely to be there until one day the Ealam is created in Sri Lanka. Defeating the separatist war will take diplomatic, constitutional, communication and other ‘warfare’ efforts used consistently, effectively and intelligently.
With regard to the war with LTTE, since 1980’s to 2002 we were only fighting isolated battles. At that time we failed to strategize and have a sustained and all out effort. That changed in 2006. In the last 3 years, thanks to outstanding and unprecedented leadership and execution Sri Lanka won the war against the LTTE. If this didn’t happen we wouldn’t be in the position of confidence that Sri Lanka’s territorial integrity would be somewhat safe. But is it now safe? Is the Real war to divide Sri Lanka over?
It is my belief we are now repeating a strategizing error in the remaining part of this ‘war’. The war is still fought with the same ferocity to divide Sri Lanka. The difference is now most parts of the war is and will be fought in other parts of the world. Defense establishments are busy putting final nails on LTTE pursuing the new leaders of the outfit. Is this the only direction we should be looking at? Would putting an end to LTTE ensure that there won’t be an international sustained efforts by the behind the scene separatists to somehow someday achieve their dream land?
I will not be surprised if some separatists consider that defeat of LTTE is a victory in the path of reaching Ealam. This I say because I believe that separatism started long before Prabakaran. Prabakaran hijacked that to build an empire centered on him as the Sun God. The last stages of the war managed to create empathy of the western governments towards separatists while removing Prabakaran from the equation. For many who are behind the scene separatists this is an ideal opportunity. We must realize with certain things we do and certain thing we don’t do we are playing in to the hands of the separatists that are still active. We need to stop for a moment and try to comprehend the new directions of the separatism. What is happening in international political, communication, and other fronts? What are they attempting to do? Then we need to re-strategize our focus on to fighting the next stage of the separatist war.
Many new countries created in the recent history such as Israel, Kosovo, East Timor was done with the support and the backing of the US led western world. Tamil separatists have now succeeded in winning the sympathy of the west. There is no doubt that for GOSL’s the anti-west stance was crucial to win the latest battle (War against LTTE). But we need to realize that to negate a separation threat in the future GOSL has to be on the good side of the west. Whilst the anti-west stance played it part there is no point continuing to ridicule the US led west. Comparing IDP issue to Hurricane Katrina delays may elicit applause in political meetings but would not do much to diffuse the agendas of the west. More we try to portray as an ‘arrogant enemy’ of the west, it is better for the separatists who want to be darlings of them. Explaining and updating the west through diplomatic channels and diplomatic language and politely refusing the pressure should be the name of the game. Building bridges to clear the misinformation that has reached the western policy tables such as ‘discriminations by Sinhalese’ etc. needs to done with a high powered teams, and sustained and well strategized diplomatic efforts. We may even have to emulate the separatists in hiring lobbyist, spokespersons, and supporters from the international elite and also perhaps cultivate congressmen and the likes to be on our side.
Banning LTTE in US, Canada and some parts of Europe also helped in the war against LTTE. Recently an unsuccessful attempt was made to get the ban lifted in the US. This should be clear evidence that the separatists have not given up. If we simplify the issue to say that it is only some people want to continue to collect the money we may be missing the issue. It could be that the funds are required to keep on financing the political lobbyists, senators, congressmen, MPs, TV and news channels such as BBC, Channel 4 etc. to built the international sympathy and support for the next stage of the separatist agenda. If the ban is lifted not only they can raise money legally but also do the canvassing legally. The recent clip on Channel 4 is also an indication that the separatist war is still on. The way we handled that particular issue is a good example of fire fighting. Exact same way we fought the LTTE war from 1980’s to 2002. We have to see the bigger picture. What have we done to curtail the funding of the separatists? Everything that curtailed the funding that was done in the past was done by the western governments and not by GOSL. Foreign ministry and Defense Ministry can easily open dialogues with the western governments and law enforcement agencies to publish telephone numbers in the media to inform of unauthorized collections and collectors. This will be a service we do some of the Sri Lankan Tamil expatriates who do not want to give money to separatists. They do it due to fear. If the ban on LTTE and TRO is lifted they will continue to do this legally. GOSL and her diplomatic arm should be mobilized to do this work guided by the defense ministry. Establishing intelligence arms in all our embassies with clear targets and work plans with the responsibility of cultivating relationships with the local anti-terrorist agencies could be a starting point. This needs to be done especially in the countries that collections are the highest such as USA, Canada, Australia and Norway etc.
If President Rajapakse and Defense Secretary Rajapakse are going to hold their positions for ever we can be sure that separatism will not happen in Sri Lanka. But a suicide bomb, natural death, plane crash or an election can change this in one week or in one or two decades. Where is the protection against separatism after that? Prabakaran and his stooges thought he was immortal and paid the price for that. The Rajapakses should realize that they are not immortal and bring forward strong amendments to the constitution that would make separatism, promoting separatism, entering in to agreements like infamous CFA, excessive devolution that could lead to separatism, ethnic based politics (this is underway) and ethnic based devolutions illegal and requiring a 2/3 majority in a referendum. Apart from this there could be many other constitutional safeguards pundits can think about to ensure that maximum possible protection against separatism is provided in the constitution.
To a lesser extent, as many writers had opined equal opportunities acts or bill of rights would also be much useful to silence the west and mis-informers of the west on ‘discrimination’ allegations. In my view we are only using the popularity of the ending of war to get political gains by way of Provincial council elections etc. and not using the popular support for things that is crucial for future territorial integrity. At least why can’t we do both?
The current situation with the IDP camps are used and abused by the separatist Diaspora to garner further international support and solidify the new found ‘empathy’ of the west towards their agendas. GOSL has totally failed in the communication issue. Separatists wants IDP’s ’settled’ soon so that sleeping LTTE cadres among IDPs can be activated to emulate Iraq style resistance in the north and recommence atrocities in the south. If this happens naturally the innocent Tamils in the north will be again be subjected to hardships due to security operations. This is exactly what the separatists want. By eliminating and reducing this threat by the screening the GOSL is trying to make the life of the IDPs in the future a peaceful one. The civilians will be the main beneficiaries if there is no fighting or terrorism in that area. GOSL needs to communicate the benefits to IDPs by doing what they are doing with the camps. If not properly and adequately communicated this alone can be a major issue that separatists Diaspora would be capitalizing on for some years to come. It will also continue to be a thorny issue with GOSL relationship with the west.
In the past there was Tamilnet that was responsible for spreading misinformation to the world on the ‘Tamil issue’ and LTTE. In the recent past Defencenet.lk managed to counter the misinformation by the Tamilnet. Some patriots launched http://www.tamilnet.tv to show the hierocracy of tamilnet in a hilarious but in a very effective manner. Now the communication has gone to the next step. Today there are several more focused and well coordinated sites in various languages.
If separatism is not the agenda of the people behind the scenes what is the objective of the above sites? Anti separatist propaganda by the state and patriots, in Sri Lanka and aboard are still in anti LTTE mode. The war against LTTE is over, but separatism is not. All patriots and GOSL should now examine and comprehend and strategize their future activities for the continuing threat and not the bygone threat.
Separatists have created a fake history of Sri Lanka including the mythical ‘Tamil Kingdom’ and Sinhalese discrimination etc. and have managed to brainwash many recent generation Tamils and also the world community. According to Goebbels theory in another 30-40 years this fake history will be the one that will be taken as the truth. I have read in many sites the true Sri Lankan history and also how separatists transferred the ‘Ealam’ dream to Sri Lanka when their master plans of a Tamil country failed during Indian independence in 1948 and later in 1960’s. There are isolated literature about the Chelvanayagam, LTTE’s creation and abuse of July 1983, discrimination by Tamils against other communities, ethnic cleansing of the north etc. But if one talks to a Sri Lankan in their 20’s they don’t know what really happened as what they have seen is a war from their birth. This is true for many Sri Lankans. Don’t we need to get this literature in many parts of the net to book form and publish them in many languages? If a foreigner talks to a misguided Tamil youth in the west they can passionately repeat what the mis-information campaigns have fed them. How many young Sri Lankans if asked of the history of war and separatism can explain the truth? Don’t we need a simple book on the true history of the issue in all possible languages that can be made available to every young Sri Lankan in all parts of the world so they could keep the fire burning against separatism? This is one example of a gap in communication but not the only one.
Much work was done by the Sri Lankan Diaspora to counter the propaganda activities of LTTE agents in the western capitals. Sri Lankan Diaspora would continue to spent their time and energy to support GOSL in their efforts free of charge. The defense ministry should establish a Diaspora coordination unit so that interested parties could send information, their ideas and also tips on activities of separatist agents in their own localities to the minister of defense. This may result in more coordinated efforts of the anti-separatist Sri Lankan Diaspora rather than the uncoordinated efforts they had carried out this far.
Many in the past said Prabakaran was the ‘savior’ of the Tamil people. After May 2009 some including columnist Mr. DBS Jeyeraj said Prabakaran is a traitor to Tamils as he destroyed or wasted the best chances Tamils had by not capitalizing on strengths (probably refereeing to not accepting federal and other strong devolution proposals during LTTE’s hay days). The same could happen to HE Mahinda Rajapakse. If they do not use this extraordinary opportunity and make very strong irrevocable changes including constitutional, defense, diplomatic fronts, international relations and communications etc. that ensures that separatism does not ever happen in Sri Lanka, in few years some may look down on Maharajano as the person who didn’t capitalize on the best opportunity to put a permanent end to separatism.
The purpose is not at all to demean the victory in May 2009. It is to point out ways of making the victory durable and if possible permanent. Hence my attempt is to convince all patriots that only the war against LTTE came to an end in May 2009 and the WAR against separatism is NOT over. As the famous Sinhalese song says “Duka sepa deka peralai, riya saka lesa loke”. If we don’t do the right things when we are up on the issue we might live to regret later when things are not so good. If we don’t act wisely now we may end up unknowingly aiding and abetting the creation of the Ealam in a future date due to our actions and omissions. Hence it is time to curtail celebrations and shift from sole anti LTTE focus and attempt to comprehend and strategize for the hidden and future threat against territorial integrity of Sri Lanka. There could be many other things we need to do. Some actions suggested above are few samples to get to my point through of need of re-strategizing. The re-strategizing has to be done at GOSL level, Defense establishments’ level, and also in the local and overseas patriots’ level. If this is done many would come up with many other ideas on how to put an end to this menace permanently. If we don’t do this it will take another 30-40 years to realize that we have lost ground. I know that Sri Lankans will rise again and save the country. But many passionate patriots who are in the front line today will not be living then. Therefore let’s make sure that we put the final nails against separatism in every sphere so that the job for our children and grand children in the future to safeguard the motherland is easier.
According to a recent report in the news media, Tissa Attanayake General Secretary of the UNP had made a very unwise and an undignified comment, on the invitation the General Secretary of the SLFP made to the UNP and the other Opposition Parties , to join with the government to carry out together, a programme of development for the country.
Attanayake had said that they would not join the corrupt regime. The regime of the President Mr. Mahinda Rajapakse as people knows has just delivered the country from a thirty year old terrorism . It is only now the government is able to look around to see what progressive moves it has to make to take the country out of the present economic , social and cultural difficulties. The government had not been able to attend some of these important issues due to the priority it had given to remove the heaviest burden of continued terror by the LTTE terrorists..
To speak of this regime, which faced the most barbaric problems than any other regime before, as corrupt, shows Attanake’s political immaturity. This regime is attending to each problem at a time, and having solved it to its entire satisfaction , sets its eyes on yet unsolved problems to take them up in their turn. In that effort it has rightly requested the Opposition Parties led by the UNP to give it a hand.
But if UNP is led by wise men, or at least by men with a modicum of intelligence, they would have agreed to join with the government to help it carry out its development plans. Even the devil has to be given its due. Therefore, the UNP even if it really believes that the regime is corrupt, has to accept that it has so far done well, first in getting rid of terrorism, and secondly in launching many ambitious development projects, which it has either completed , or are being carried out. Sri Lanka does not belong to the President Mahinda Rajapakse alone, therefore the development of Sri Lanka is the work of SLFP, UNP and all other Political Parties and their followers- the people as a whole.
It has to be accepted that since Independence one area that had been neglected for development, by government after government had been the South. It is only now thanks to the President Mahinda Rajapakse and his government that important projects had been initiated to develop the South.
Political corruption is not an unknown element even in the so called developed democracies. Therefore, corruption within a government cannot be the criteria to avoid helping it when it extends its hand for a concerted effort to work together, to develop the country as a whole. If UNP considers that it had not been corrupt when it was in power, this is time to join the Regime they think is corrupt to remove its corruptions, and bring it to the “pure” path of good governance to make them develop the country.
In not joining the Government when it invites the UNP and the Opposition Parties to join it, the UNP and the Opposition are letting down their own people , because every one no matter to what political party , each one of them belongs to , would like to develop Sri Lanka to make it a progressive, prosperous country, where every one could live happily together.
Tissa Attanayake knows very well that the Government is making a genuine and a sincere request for the Opposition Parties to join it to work together for the development of the country. But Tissa Attanayake, in refusing to work together with the government on the ground that it is corrupt, only shows that he is more interested in the political future of UNP and not of the welfare of the country as a whole.
Because, immediately after his refusal to join as he says a corrupt regime, he had said that the Government had started bribing the provincial level politicians to join the government. This is what irks Mr. Attanayake, and sees the political corruption of the Government in trying to lure away the members from his Party.
The solution to stop luring away the members of UNP, to the Government is not calling the Government corrupt, and refusing to work with it to develop the country. But the solution is in winning the confidence of its membership, so that they will refused to be lured away from the UNP. If the members of the UNP are leaving the party to join a corrupt regime, the fault is with the UNP and not with the Regime.
Now let us see whether, the President Mahinda Rajapakse’s Government is really corrupt. There had been verbal accusation of corruption, even of kidnapping and assassination of media personnel, improper use of government funds and material. But none of these accusations have still been proved to the satisfaction of the people. Some Army personnel and Police officers had turned out to be criminals but that could not be used to muddy the good name , the bravery, and heroism of the Army, or the Security Forces.
The Government while it was engaged in the greater task of elimination of terrorism, had also done lot of development projects which the UNP or any one of the Opposition cannot deny. To mention a few that I can think of are:
1. Weheragala Resevoir and the Dam
2. Fresh Water Aqua-culture in the North
3. Agricultural Development Programme in Kurunegala
4. Improvement to Meteorological Observation Net work
5. Production activities of the Elephant Pass Salterns,
6. Paranthan Chemical Factory
7. High-tech Language and IT Centre in Rajagiriya,
8. Upper Kotmale Hydro Power Project.
9. Homagama Sports Stadium,
10. Hambantota Port Development Project Assisted by China
11. Moragahakanda Development Project Assisted by Saudi Arabia
12. Kukule Ganga Hydropower Project
13. Sothern Transport Development Project
14. Development of the Galle Harbour
15. Olivil and Kankasenturai Harbour Projects
16. Weerawila Air Port Project
17. Solar Power Street Lighting Projects,
18. High Way Project
19. Sapugaskanda Oil Refinery assisted by Iran
20. Uma Oya Multipurpose Development Project
21. Kaju Plantation in the North
22. Coconut Oil Milling Plants in the North.
These are a few of the many more development projects that have either been completed, under construction, or proposed . If the government is corrupt as Mr. Attanake says, would it have been possible for it to carry out so many development projects despite a difficult “war” against terrorists ?
Now it is time for Mr. Attanayake to mature into politics, and see Sri Lanka in its global setting. It is not with self centred political ambition that he should look at our motherland. Sri Lanka needs every one to get together to keep away the foreign marauders from attacking our country with the sole aim of breaking it up and keep Sri Lanka poor and under developed going to the white West begging for aid.
It is time that every patriot who loves the country stop attacking the Government all the time. It is not up to the UNP or the SLFP to change the minds of the people to chose their governments. When the people will understand when a government should be changed they will do it at the correct time when they are called upon to elect their representatives to form a new Government. In the mean time the UNP and SLFP and the rest of the Opposition Parties should get together first to keep away the Western Countries who wants to bring disrepute to Sri Lanka and keep it poor, and secondly to make progressive development plans become successful, and be of benefit to the people of the country.
People cannot be fooled any more they have the intelligence to understand who could be trusted to develop Sri Lanka. Tissa Attanayake, Lakshman Perera Kiriella , and Jayalath Jayawardhana are working into the hands of anti Sri Lanka elements the UK, Norway, France ,American States Department, and the Catholic Church. The people are quite aware of this and each time any one of these people speak against the Government, there are more followers of UNP willing to change camp to join the Government.
The only possibility for UNP to win back its lost prestige and popularity is by first getting rid of Ranil Wickramasinghe and then by work with the Government. It is only in that willingness to work in partnership with the government for the development of Sri Lanka, that UNP can win over the trust of the people for them to accept UNP as a possible alternative to form another government.
அரசை விமர்சிப்பது எப்பவும் ஆரோக்கியமானது. அந்த விமர்சனம் மனிதநேயத்தை உதட்டளவில் முனுமுனுத்துக் கொண்டு ஆதாயத்தை மட்டும் குறிகோளாகக் கொண்டு வல்லாதிக்க சக்திகள் இலங்கை அரசியல் உலாவரும் போது உங்கள் விமர்சனம் அவர்களுக்கு உதவுமாகயிருந்தால் அது சதியல்லவா? விமர்சனம் ஆகுமா?
நீண்டகாலம் நடந்த வன்முறையை முடிவுக்கு கொண்டுவர எந்த தமிழ்மகனாலும் சக்தியில்லாதபோது… தமது அரசியல் சூனியத்தில் இலங்கையின் பலபகுதிகளிலும் தற்கொலை குண்டதாரிகளை ஏவி சின்னாபின்னப்படுத்தி இலங்கையை தீபற்றி எரியும் என்று அச்சுறுத்தல் விடும் போது
மக்களே அச்சபீதியில் அடங்கியெடுங்கும் போது அதை எதிர்கொள்ளாது விட்டால் அவன் நாட்டுக்கு தலைவனாக இருக்க அருகதையில்லாதவனே!இதை தான் பல்லாயிரம் ஏழை இராணுவவீரர்களை அர்ப்பணித்து தான் ஒரு தலைவன் என மகிந்தாராஜபக்சா நிரூபித்துள்ளார்.
சரி. மகிந்தா ராஜபக்சா பாசிஸசக்தியாக வரையறுத்தவர்கள் நிறையவே இருக்கிறார்கள். . மகிந்தாவை நீக்கிவிட்டு அந்த இடத்தில் யாரை அமரவைக்கப் போகிறீர்கள்?. ஒரு ரணில். ஒரு சோமவம்சா. புத்தமதத்தின் ஞானத்தைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு புத்தபிக்குவையா? அல்லது புலத்தில் ஒருகுழு தயாராக இருக்கிறதா? அரசைப் பொறுப்பெடுப்பதற்கு?
ஆகவே எஞ்சியவை இவையே. குண்டுவீச்சு விமானங்கள் செல்லடி இடப்பெயர்வு நாளை இராணுவம் கொல்லுதா எமதுவிடுதலைப்படை என கருதியவர்கள் எம்மை கொல்லுகிறார்களா? என்ற அச்சநிலையில்லிருந்து மக்கள் மீண்டுவந்திருக்கிறார்கள் குற்றம்மில்லாதவர்களும் சிலசமயம் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை எண்ணுபோது வேதணையை இல்லாமல் இருக்கமுடியுமா? கடந்த காலத்தை ஒப்பிடும்போது இவைமிகையல்லவே!
இந்தியா பர்மா இந்தோனிசியா பிலிப்பையின் இலங்கை போன்ற நாடுகளில் லஞசம் ஊழல் கொலை புதியதல்லவே!இவற்றின் ஊடாகத்தான் இடைத்தங்கல் முகாமில்லுள்ளவர்களையும் அரசியல்சிறை கைதிகளையும் காணவேண்டியாகவுள்ளது. ஆத்திரப்படாமல் பொறுமை காப்பதும் தொடர்சியான பேச்சுவார்த்தைகளை அரசுடன் தொடர்ந்து நடத்துவதிற்கு வாய்புகளை தேடிக் கொள்வது தான் இன்றைய கடமை எனநினைக்கிறேன்.
Ranjan,
Are you the sri lankan spokes person who took over from rambuttan. Next time why don’t you send all this info through Sri Lankan consulate instead of publishing in the local media.
இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் நிர்வாகத்தில் இயங்கும் போது, யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மாத்திரம் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாதிருப்பது இம் மன்றங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை மறுத லிப்பதாகும்.
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள எல்லா உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமலில்லை. ஒவ்வொரு தடவையும் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகியதும் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அம்முயற்சி கைவிடப்பட்டது.
முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பாராளுமன்ற உறுப்பினர்களே எதிர்ப்புத் தெரிவித்தவர்கள். தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என்பது ஒவ்வொரு தடவையும் இவர்கள் கூறிய காரணம். ஆனால் பாராளுமன்றத் தேர்தல்களின் போது இக்காரணத்தை அவர்கள் கூறவில்லை. அத்தேர்தல்களில் போட்டியிடுவதற்காக முண்டியடித்து முன்வந்தார்கள்.
தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்குக் காட்டிய எதிர்ப்பு அவர்களின் சொந்த நிலைப்பாடல்ல. புலிகளின் கருத்தையே அவர்கள் பிரதிபலித்தார்கள். புலிகளின் பேச்சாளர்களாகவே அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
இந்த எதிர்ப்பு மக்களின் நலனை நோக்கமாகக் கொண்டதல்ல, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுதலித்து அவர்களை அடிமைகளாக நடத்தும் புலிகளின் நோக்கத்துக்கு அமைவானது.
இப்போது நிலைமை மாறிவிட்டது. கிழக்கு மாகாண மக்களைப் போல வடமாகாண மக்களும் புலிகளின் பிடியிலிரு ந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். புலிகளால் மறுக்கப்பட்டிருந்த ஜனநாயக உரிமைகளை இம்மக்கள் அனுபவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. இதற்கான ஆரம்பம் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலாக இருக்கட்டும்.
இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்ற அதே நேரம் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது முரண்பாடான நிலைப்பாடாக உள்ளது. அரசியல் தீர்வு எவ்வளவுக்கு அவசியமோ அதே அளவுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மக்களின் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படுவதும் அவசியம்.
பன்-ட சந்திரன் ராஜா
எப்ப நீ வெளிநாடுக்கு போன நா–
ராஜபக்செய் உனக்கு எவளவு காசு கொடுத்தான் போ நா… போ பொய் அவன் ————
Remember only 20% voted in the Jaffna by-election and most of them balltes were Fraud and voted by the Culprits.
The Jaffna Mayor got 1250 votes. What a Joke !!!, I guess LTTE is still in power.
Canadian Tamilan !
நாங்கள் சிங்களவனுக்கு அடிமைகளாக இருந்துவிட்டுபோறம் பரவாயில்லை. நீங்கள் பிரபாகரன் அமைத்த சுதந்திர தமிழீழத்தில் வலு சுதந்திரமாக இருந்தனீர்கள் அதாவது பல்லுவிளக்குவதற்கும், சாப்பிடுவதற்கும் மட்டும்தான் உங்களுக்கு உரிமையிருந்தத வேறு எந்த உரிமையையும் உங்கடகோவண தலைவர் உங்களுக்கு தரவில்லை.
நான் நினைக்கிறன் எதாவது ஒரு வெள்ளைகாரன் நாட்டில் நீங்கள் கூலியாக இருந்து அவர்களின் மலசலகூடங்களை துப்பரவாக்கிகொண்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். அது வெள்ளைகாரன் பேண்டுவிட்டு போகும் மலசலகூடமல்லவா ஆனால் நாங்கள் சிங்களவனின் மலசலகூடத்தை கழுவவில்லை ஆனால் ஒன்று உங்களுடைய கோவணத்தலையன் சிங்களவனிடம் அடிமையாகதான் சரனடைந்தவன். நாங்கள் அவர்களிடம் சரனடையவில்லை ஆனால் ஒன்று சிங்களவன் பிரேமதாசா 87ஆண்டு உங்களுடைய கோவணதலைவரை காசுகொடுத்து கூலியாக வைத்திருந்து இந்திய ஆமியை அடித்து கலைத்தவர்கள். பிறகு யாரிட்டையோ காசை வாங்கிகொண்டு சோறு கொடுத்த பிரேமதாசவையே பிரபாகர கேடி கொலை செய்தவன் பிறகு எரிக்சொல்கொய்மும் ரணிலும் பிரபாகரனை கூலியாக வைத்திருந்து தமிழனையும் கொன்று நிறைய காசும் வாங்கி கொண்டு கிழிநொச்சியில் வந்து வடிவாக விருந்துண்டவன் பிறகு மகிந்த காசு கூட கொடுத்தவுடன் கட்சிமாறி ரணிலை ஏமாற்றியவன் இப்படிதான் கோவண தலையனின் வாழ்கை போனது கடைசியில் எல்லாருக்கும் இவனுடைய கள்ள குணத்தையும் சகுனிதனத்தையும் அறிந்துதான் உலகமே ஒன்றுசேர்ந்து செலுட்டு நாயை துரத்தியடித்த மாதிரி அடித்துகொன்றவர்கள் அவன்சாகும் பொழுது அவனுக்கு பக்கத்தில் அழக்கூட ஒரு தமிழன்போகவில்லை அவனுடைய மனைவி மதிவதனியையும் மகளையும் சிங்களவன்தான் வைத்திருக்கிறான் நீ ஒரு உண்மையான தலைவரின் ஆள என்றால் போய் தூங்கி சா. நமது நாட்டில் சிங்களவனுடன் வாழ்ந்த வாழுகின்ற எந்த ஒரு தமிழனும் கோவணத்துடன சாகமாட்டான் உங்களுடைய போக்கிரி தலைவனை தவிர.
கோவணத்துடன் கிடத்தியும் உங்களுக்கு வெக்கம், மானம்,ரோசம் இருந்தால் படையெடுத்து கொண்டுபோய் சிங்களவனை அடியுங்கடா பார்பம்.
கோவணம்தான் உங்களுக்கு கிடைத்தது.
மாவிலாறில் மண்ணையள்ளித் தன்தலையில் போட்டுக்கொண்ட புலிகளுக்கு மன்னாரை இராணுவம் கைப்பற்றியபோது புத்திசாலித்தனமாக தாங்கள் பின்வாங்குவதாக தங்களையும் அவர்களை நம்பியோர்களையும் சமாதானப் படுத்திக்கொண்டார்கள். தொடர்ந்து கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பின்னும் அதுபிசாசுகளின் பிரதேசமெனவும் மகிந்த பகல்கனவு காண்கிறார் என வங்கறுக்குள் இருந்த வன்னித்தலைவனின் கனவுகள் புதுமாத்தளனில் மண்டியிடும் வரையில் தெளிவாகவில்லை.
வான்படை,இராணுவம்,கடற்புலிகள்,தற்கொலைப்படை,உந்துருளி படையணி, புலனாய்வுத்துறை, நீதித்துறை,காவல்பிரிவு எனப்பல கட்டமைப்புகளைக் கொண்டு தமிழர்களையும் உலகத்தையும் ஒருமாய வலைக்குள் வைத்திருந்து LTTE யை இறுதியாக ஒரு காகித கப்பலாக தங்கள் புத்திசாதுர்யமான இராணுவவலைக்குள் புதுமாத்தளனில் வைத்து புலித்தலைமகள்யாவும் ஒருநொடிப்பொழுதிலே இராணுவத்தால் அடித்துச்கொல்லப்பட்டதை நினைக்கும்போது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் நம்மவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
கடந்த 30வருடங்களாக தமிழர் ஈழத்திற்கான போராட்டம் என்ற கறுப்புப்போர்வைக்குள் அப்பாவித் தமிழர்களை அடக்கி அமுக்கிக்கொண்டு இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையைத் தேடிய பிரபாகரன் மூன்று சதுரஅடிநிலத்துக்குள் அண்ணாந்து படுத்திருக்கும் காட்சி உலகத்தமிழரை ஒருகணம் திக்குமுக்காட வைத்தது தங்கள் கண்முன்னாலேயே தமிழீழம் என்னும் ஆகாயக்கோட்டை வெடித்துச் சிதறுவதைக்கண்டனர்.
1983ஆண்டுவரையில் தென்கிழக்காசவிலே அறிவுமிக்கதும் ஆரோக்கியதுமான சமூகமாக வாழ்ந்த தமிழ்மக்கள் தொடர்ச்சியாக மந்தைகளாக மேய்க்கபட்டு வன்னிக்குள் முடக்கப்பட்டு ஒருகொடூரமான இராணுவக்கட்டமைப்பிற்குள் புலிகள் அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். அதன்தொடர்ச்சியாக இன்று அவர்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முட்கம்பிவேலிக்குள் தள்ளிய பெருமையும் புலிகள் இயக்கத்தையே சாரும்
எழுபது வருடமாக சிங்கள எதிர்ப்பு பேசி அரசியல் செய்த தமிழ் தலைவர்கள் தமிழரை ஏமாற்றினார்கள்.
தமிழருக்கு தேவை அதிகாரம் அல்ல அபிவிருத்தி
Karan,
I guess you have an English name because in some foreign country you are still cleaning washrooms. And you are still talking like a FOB (fresh on board), but I’m a frequent traveler to Sri Lanka and know exactly what is going on in Batti & Jaffna. I own 2 Hotels and if you want a Job for cleaning washrooms you can come and see me Sinhalese manager but you have to clean is Kakusu first b4 you clean others.
I’m not sure why you have to bring Piraba in to this and I never mentiond whatsoever his name but simply wrote why Jaffna people boycotted Jaffna election. It is true we have started Eelam struggle but it turned in to wrong way people like you and the simply Thalivar cleaned up all the culprits. I guess he missed you by not cleaning the weed.
Now Karan Parker,
We live in troubled time for the Tamils. This is a time that Tamils need to regroup and plan for the future. The demand for Tamil freedom is not transient. It is a permanent ongoing demand and Tamil minds will not rest till freedom is achieved. I have written to Sinhala friends and to the International community and told them that the end of the LTTE is not the end of Tamil fight for freedom. I have told them that they have only sent the movement ‘underground’. Sinhala’s will never know where or what form it takes. History if full of similar movements. Tamil Dravidians have existed for over 7,000 years in Eelam. A puny mixed race cannot end it!
Eellaylaln took arms against the Dutta Gemunu and later Piraba took arms against Sinhala extremist….. (only Gemunu Army regiment exists not the Eellayalan regiment)
Yo Canadian!
You could not properly write basic English. You could not even spell very basic words properly
The way even you write every body knows that you can not even afford a new underwear.
Go away brain dead ! Just surf Tamil net puthinam only.
அடேய் முட்டாள் கனடியனே!
உனக்கு கரன் என்ற பெயர் ஆங்கில பெயராக தெரியுதோ??
அப்ப பிரபா கரன் என்ற பெயர் உனது முட்டாள் அறிவுக்கு என்ன பெயராக தெரியுது???
சும்மா புதினத்தையும் தமிழ்நெட்டையும் பாத்து சுய இன்பம் காணுவதை விட்டு இந்தப் பக்கம் ஏனப்பா வழி தவறி வந்தனீ வடிகட்டிய முட்டாள் கனடியனே!!
For all the Jokers Vasudeva Nanayakara and Mohamed,
WHY IS THIS defeatist/Pariah mentality by the fellow Sri Lankans?? One wonders!
Well, the truth of the matter is “Beggars can’t be choosers”. I’m not an English man but real Tamilan with one mother. We may talk of 2500-year-old GLORIOUS civilizations, but UNFORTUNATELY we did not invent anything or did anything significant. We just ran around glorious paddy fields with cows and buffalos.
End Result: INTERNATIONAL BEGGARS in front of Whites.
You used this petty incident to insult my point but hold your horses until Sri Lankan Government will turn the guns on you guys. It has already happened in Maligawatha