இலங்கையர்களுக்கு விஸா வழங்கப்படும்போது யுத்த குற்றச்செயல்கள் தொடர்பில் பிரித்தானியா கவனம் செலுத்தும்..

Read Time:1 Minute, 25 Second

இலங்கையர்களுக்கு விஸா வழங்கப்படும்போது யுத்த குற்றச்செயல்கள் தொடர்பில் பிரித்தானியா கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் பிரித்தானிய விசா கோரி விண்ணப்பிப்போர் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பிலும் தகவல்களை வழங்கவேண்டிய நிலை ஏற்படும் என பிரபல சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பாக தகவல்களை அவர்கள் வெளியிடவேண்டும் என சுட்டிக்காட்டப்படுகிறது. இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக மனித உரிமைமீறல் மற்றும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் பரவலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையைச் சேர்ந்த உயர் அரச அதிகாரிகள் சிலருக்கு அண்மைக்காலமாக பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் விசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “இலங்கையர்களுக்கு விஸா வழங்கப்படும்போது யுத்த குற்றச்செயல்கள் தொடர்பில் பிரித்தானியா கவனம் செலுத்தும்..

  1. what about our excellency karuna amman he is a minister of national (dis) integration mind it.

  2. Only in Sri Lanka people travel with different name and different gender. Example – Karuna was travelling on a Woman’s name with his photo.

  3. What about the Kerala terrorists who were behind the war and encouraged the S.L.Army Chief to do all war crimes against the Tamils?
    Om Namo Narayana.

    Both Kaliyuka Eddapans from T.N.& S.L. must be in that list first.

Leave a Reply

Previous post சட்டவிரோத குடியேற்றக் காரர்கள் அதிகரிப்பால் இலங்கையர்களுக்கு விசா வழங்க உலக நாடுகள் தயக்கம் -வெளிவிவகார அமைச்சர்!
Next post சென்னை நகரில் கந்தசாமியின் ஒரு வார வசூல் சாதனை!