நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சிறுமி தன்னந்தனியாக உலகை சுற்றிவர திட்டம்..!

Read Time:1 Minute, 8 Second

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த லாராடெக்கர் (வயது 13) என்னும் சிறுமி தன்னந்தனியாக உலகை சுற்றிவர திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளிலும் சிறுமி ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தனது பயணத்தை சிறுமி தொடங்க இருந்த நிலையில், அந்நாட்டின் உத்ரெச்த் கோர்ட்டு இதற்கு தடைவிதித்துள்ளது. சிறுமியான இவளுக்கு உதவியாளராக பாதுகாவரை நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் பயணம் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இங்கிலாந்தை சேர்ந்த 17வயது மிக்பெர்கான் என்ற சிறுவன் தன்னந்தனியாக உலகை சுற்றிவந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிலவை ஆராய இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளையும் இழந்து விட்டது!
Next post கே.பி.யை விசாரிப்பதற்கும் தம்மிடம் ஒப்படைக்குமாறும் கோரி இந்திய மத்திய புலனாய்வுத்துறை அடுத்தமாதம் கொழும்புக்கு வரும்..!