பிரித்தானிய தமிழ்ப் பெண் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்துவைப்பு
பிரித்தானிய மருத்துவ பெண்மனி ஒருவர் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருப்பதாக அறியப்படுகிறது. தமிழ்வாணி என்றழைக்கப்படும் மருத்துவப் பெண்மணியான, இவர் கிளிநொச்சிப் பகுதியில் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்தவர் என்றும், இவர் ஒரு பிரித்தானிய குடியுரிமையுள்ள பிரஜை எனவும் அவர் பெற்றோர் கூறியுள்ளனர். மேற்படி இலங்கை இராணுவம் இவரை தொடர்ந்தும் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்துவைத்திருப்பதாக பிரித்தானியாவில் இருந்துவெளிவரும் பிரபல நாளேடான கார்டியனுக்கு அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். வாணி என்றழைக்கப்படும் இந்தப் பெண்மணி, மருத்துவத்துறையில் நுன் உயிரியல் சம்மந்தமாக படித்தவர் என்றும், பிரித்தானிய பிரஜையான இவர் , தமது பெற்றோரை 19ம் திகதி தொடர்புகொண்டு தன்னை காப்பாற்றுமாறு கூறியதாகவும் அவர் பெற்றோர்கள் மேலும் தெரிவித்தனர்.மேற்படி தன்னை காப்பாற்றுமாறு கூறிய சில நொடிகளில் தொலைபேசி துண்டிக்கப்பட்டதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். வாணியை பாதுகாப்பாக பிரித்தானியா அழைத்துவர, ராஜதந்திர ரீதியாக முழு நடவடிக்கையும் எடுக்க இருப்பதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
Average Rating
7 thoughts on “பிரித்தானிய தமிழ்ப் பெண் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்துவைப்பு”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
DNA test request for her to identify her parents.
மக்களுக்கு சேவை செய்ய நினைத்து வன்னியில் தங்கி இருந்த அந்த பெண்ணை விடுதலை செய்ய வேண்டும்…
மக்களை நேசிக்கும் எவரும் காப்பாத்தப்பட வேண்டும்………………………..
dear Srilankan…what about you dad is he an european sudda…Bentota beach????????????????????
கிளம்பிவிட்டாங்க ஐயா கிளம்பிவிட்டாங்க….
இதை விட்டா வேற ஒண்டும் தெரியாதா இவங்களுக்கு…
என்ன செய்வது… தமது தகப்பன் இறந்த செய்தியை கேட்ட வுடன், இவர்களுக்கு புத்தி பேதலித்து…. எல்லோரையும்.. யார் அப்பா யார் அப்பா ? எண்டு கேட்டுக்கொண்டு திரியுதுகள்….
தம்பி. ஜான்… உமது அப்பா சில நேரம் ஆர்மியிடம் பிடிபடாமல் தப்பியிருப்பார்…அப்படி தான் நியூஸ் வருகிறது…. கவலைப்படாதே ராசா… என் ராசா….
dear john,
Before having an english name,you must learn some english.
Guys,
She is only bio medical student!!!!
Plz dont call her Doctor!!! Huge Difference!!!
Dr Tamil Tiger!!
அசல் யாழ்ப்பாணத்து பனங்கொட்டைகளுக்கு கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்றும் புரியாது. கருத்து ரீதியாக பதில் சொல்லவும் தெரியாது. இந்த புக்கா விளக்கெண்ணைகளுக்கு தெரிந்ததெல்லாம் கொச்சை ஆங்கிலத்தில் நீ தமிழனுக்கு பிறந்தாயா? துரோகி சிங்களவினடம் காசு வாங்கி எழுதுறாயா? என்று கேட்பதை தவிர வேறு எதுவும் எழுத தெரியாது எப்பதான் கொஞ்சமாவது அறிவு வந்து கண் திறந்து நாகரீகமாக நாலு கருத்து சொல்லப்போகுதுகளோ!
பனங்கொட்டைகள் எதையாவது உருப்படியா சாதித்தார்களா? உருககுலைப்பதில்தான் பனங்கொட்டைகள் கெட்டிகாரர்கள்
நம்ப வேண்டியதை இந்த பனங் கொட்டைகள் நம்பாதுகள். பீலாக்களை நல்லா நம்பிவிடும் எமாளிக்கூட்டம்