பிரபாகரன் கொலைக்கு பத்மநாதனே காரணம்: கருணா அம்மான்

Read Time:3 Minute, 47 Second

karuna-002விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் கே.பி. என அழைக்கப்படும் பத்மநாதன் சதி செய்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் கொலைசெய்திருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் காப்பாற்றுவதாக இறுதிவரை உறுதிமொழி வழங்கிய கே.பி. இறுதி நேரத்தில் அந்த உறுதிமொழியைக் காப்பாற்றவில்லையென அமைச்சர் கூறினார். “வேண்டுமென்றே கே.பி. அவ்வாறு செய்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதிப் பிரிவின் கட்டுப்பாடு கே.பி.யின் கீழேயே இருந்தது. இறுதி மோதலில் பிரபாகரன் கொல்லப்படவேண்டுமென விரும்பிய கே.பி., அவ்வாறு பிரபாகரன் கொல்லப்பட்டாலே தான் அடுத்த தலைவராகமுடியும் நினைத்திருந்தார்.” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சர்வதேச நாடுகளில் கே.பி. முன்னெடுத்த பிரசாரங்களாலேயே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடமிருந்து பெருமளவு நிதி புலிகள் அமைப்புக்கு வழங்கப்பட்டதாக கருணா அம்மான் குற்றஞ்சாட்டினார். “விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் எந்த உதவியும் செய்யக்கூடாதென நான் வேண்டுகோள்விடுக்கிறேன். அந்த அமைப்பு தற்பொழுது இல்லை. தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகத் தம்மை இணைத்துக் கொள்ளவேண்டும்” என்றார் அவர். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளும் குமரன் பத்மநாதனும் இணைந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் காப்பாற்றுவதாகக் கூறி சதிசெய்து அவரைக் கொலைசெய்திருப்பதாகத் தமிழ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
கிழக்கிலுள்ள புலிகள் சரணடைய நடவடிக்கை… இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் காட்டுப் பகுதிகளில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகள் அரசாங்கத்திடம் சரணடைவதற்குத் தனது உதவியை நாடியிருப்பதாகவும் அமைச்சர் முரளீதரன் கூறியுள்ளார். கிழக்கில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தன்னைத் தொடர்புகொண்டு அரசாங்கப் படைகளிடம் சரணடைவதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். “அனைத்துத் தலைவர்களும் சரணடையவுள்ளனர். ராம் என அறியப்பட்டவரைத் தவிர ஏனையவர்கள் சரணடையத் தயாரெனக் கூறி கடந்த ஒரு வாரமாக என்னைத் தொடர்பு கொண்டு வருகின்றனர். இந்த விடயத்தை நான் பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியப்படுத்தினேன். அவர்கள் உடனடியாகச் சரணடைந்தால் அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்க நாம் தயார்” எனக் கருணா அம்மான் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

15 thoughts on “பிரபாகரன் கொலைக்கு பத்மநாதனே காரணம்: கருணா அம்மான்

  1. Terrorists are not educated, in the sense they do not have a philosophy to defend, They do not differentiate between good and bad. They have one object in mind and pursue it like a blinkered horse.
    A university education by itself does not qualify one to be accepted as educated. There are certain social norms in any culture that have to be respected. One who goes outside those norms is an ignoramus who attempts to seek out a certain egocentric ideal. Those ideals are most often universal, because perfection is sought for, but never achieved. They awaken in unintelligent weaklings a sentimental attachment to them. Thus the ego centric idealist with no education or qualification to boast of finds a following.
    Motherland, fatherland, homeland or by whatever name you call it, it is the country where you were born. The country where you are born is not always populated with people like you, who speak the same Language, worship the same god, eat the same food, wear the same dress, or react to situations in the same way. Therefore, the country in which you were born is multi-ethnic, and multi-cultural. That reality has to be accepted if you were to love the country in which you were born.
    Therefore, if an ignoramus comes out with a theory of breaking away the country to set up homelands, motherlands, or fatherlands to accommodate each category of ethnic group with the same language, with the same religion, and with the same culture, it is to mutilate the country in which you were born, to make it different from what it was, when you were born in it.
    But, to an unthinking ignoramus it is an ideal situation to desecrate something sacred such as a motherland , to suit his idiosyncrasy, to vindicate an inborn hatred. By supporting such an ignoramus all those who contribute to realise his egocentric ideal, become themselves ignoramuses despite college education, despite their position in society, despite their political achievements, and despite their money and power.
    The terrorist Prabhakaran was an ignoramus. That is why he became a terrorist to achieve his egocentric ideal of a “homeland”. All those who followed him and all those who supported him then and are supporting his cause now are therefore all ignoramuses, “uneducated” simpletons.
    Take for instances those three persons who committed self-immolation. What purpose did it serve ? Did they act as normal intelligent persons ? Then all those who sat , around the Parliament Square in London and those who carried out sitting manifestations in Canada causing immense disturbance to ordinary people , and those who went on hunger strike, were not they all ignoramuses, unintelligent, uneducated simpletons ?
    The Sri Lanka Tamil Dispora, who contributed millions of Dollars to the coffers of the terrorist, with the sole idea of getting the terrorists to set up a homeland were “fools” following an egocentric ideal of a mad man, an ignorant terrorist, who followed his ideal homeland concept like a house fly to faeces.
    There was no difference between the terrorist Prabhakaran, and the Tamil diaspora who supported him to achieve his object of the ideal homeland concept. The Tamil diaspora by supporting the terrorist Prabhakaran, contributed to those murders and massacres he masterminded to achieve his ideal.
    There is hardly any difference between one and the other. Even today in France, in Australia, as its in UK or Canada the ignorant simpletons manifest weeping for their criminal leadership, and the lost dream of the homeland. They even throw acid like vulgar underworld criminals at the Sinhala youth , perhaps more “educated” and are not as ignorant.
    The Sinhala do not fight for ideals. They are more practical. They do not fight for themselves. They fight for all those who populate their motherland.
    The Tamil diaspora as much as Prabhakaran and his followers are not made of the intelligentsia, an educated class. Even if some of the Tamil diaspora had an academic education with M.As, M.Ds, or PH.Ds they who contributed to the terrorists and supported the terrorist course were ignorant simpletons.
    Whatever their intellectual capacity they were accepting as their leader , a criminal of the worst sort wanted by the Interpol, the Indian and Sri Lankan Judiciary. He had no acceptable place living in this world, nor will he have it dead in the nether world.
    So much for the terrorist supporters of the diaspora. Beside them there are others who supported him. To quote from an article in the Lanka Web : ” ….. Then there are human rights activists, facilitators, intermediaries, go-betweens, NGOs and various other jokers attracted to the carnage like carrion birds. None of them sincerely wanted a resolution. They used terms like ‘peace’, ‘ceasefire’, ‘cessation of hostilities’, ‘peace dividend’, etc. to sustain their business.”
    That sums it all as far as the interfering terrorist loving foreign do gooders who had been walking the length and breadth of Sri Lanka like the cocks of the walk. What lessons have we got to learn from them or the likes of Anna Niastat, or Jeremy Page ?
    Then there are also the supposed to be educated, and the qualified, occupying high and mighty seats of importance like Ban Ki Moon, Koichiro Matsuura, Navy Pillay and the smaller fry Adams, Evans, Blakes,Weiss etc., who also directly or indirectly support the criminal goons , the ignoramus terrorist. Why do they support the terrorists ? Probably because they are “position” conscious, and also because it is a part of their duty, being employees of the Organisations.
    In their “position” they weigh which of the terrorist supporters carry more political weight internationally. And they choose to be with the more influential side. They will for instance not take side with China, Russia, Iran, Vietnam or even India. They will be with the more glamorous and the affluent West, USA, UK, France, Germany, and those of the EU.
    Then again there are the Attorneys like Bruce Fein. He certainly supports the terrorists for the green Dollars that come from them.
    Then why the hell is Miliband so highly worked up because the terrorists have been exterminated ? He even went to USA to get Hillary Clinton to stand by him and President Barack Obama issue a special Statement from the White House lawn, even defending the terrorist “medicine men” by name.
    Miliband is of course hurt by his bruised pride because the President of Sri Lanka did not agree to a cease fire he proposed, despite his taking Bernard Kouchner along with him to give weight to his demand. He unfortunately seems to lack ” tact and intelligent perception” of situations, and so goes complaining to his elders to stand by him.
    Then Hillary Clinton and Obama, why do they still complain and come forward with uncalled for advice as to what Sri Lanka should do with its Tamil Civilians ? Sri Lanka is after all not a “Lilliput” to be told what it should do and it should not do !!!
    However there are ignoramuses and ignoramuses. Some swear they are against terrorism. But when terrorism is fought against by some one else they complain.
    Then there is the whole set of jokers from Tamil Nadu. What do they want ? They want to be part of India. That is there interest because India as it is will be a world economic power next to China and Russia. But yet Tamil Nadu wants to set up an Eelam because they feel they have to as they are Tamils. But they do not want the Eelam in India, because they do not want to break up India. But they want an Eelam for Tamils, out side India -in Sri Lanka- breaking up Sri Lanka does not affect India.
    Their thinking seem to be that if they could set up the Eelam in the North- East of Sri Lanka to begin with, they may thereafter be able to subjugate whole of Sri Lanka and make it a part of the Tamil Nadu making it the largest State of great India. India will concur because a Sri Lanka as a developed Nation in its neighbourhood is an irritating prospect.

  2. டேய் கருணா, கோடிகானாகில் மக்கள் சாவதற்கு நீ தண்ட கரணாம், துரோகி

  3. இப்ப யார் ஐயோ பாவம்?
    உலகமே சிரிக்குது…. இந்த லட்சணத்தில அரசியலுக்கு வர போகினமாம்.. ஹிஹி
    அட தமிழா தேவையா இது?

    ஆனால் புலன் பெயர் மக்கள் யோசிப்பினம், புலிகள் அரசியலுக்கு வந்து ஜனநாயக முறையில் தமிழ் ஈழம் எடுத்து தருவினம் எண்டு… ஹிஹி…

    என்ன கொடுமை சார் இது…

  4. சிங்களவனிடம் தமிழன் தோற்றுப்போவதிலேயே

    சிலகேவலமான (தமிழ் இல்லை) பிறப்புகள் இன்னும்

    சந்தோஷம் அடைந்து கொண்டிருக்கின்றன.இந்த

    விஷக்கிருமிகள் ஒழியும்வரை தமிழினத்தின்

    நிலை???????

  5. டேய் நக்கீரன் நீ துரோகி…….. soo stop writing

  6. ஐயா ராஜ்,
    உமக்கு நான் துரோகி…மாற்று கருத்து உடையவர்களை துரோகி எண்டு சொல்லுவது இன்று அல்ல நேற்று அல்ல… காலம் காலமாக நடக்கிறது….
    எதிரியிடம் கோழைத்தனமாக சரணடைந்த புலித்தளைவர்களா நாங்களா துரோகிகள்?

    பிஞ்சு குழந்தைகளை எதிரியிடம் சரணடைய விடாமல் சயனைட் கடிக்க விடும் உங்கள் தலைவர்கள் கொலைகள் போல தாம் வெள்ளை கொடியுடன் ஏன் சரணடைந்தார்கள்?
    தலைவர் உயிருடன் பிடி பட்டு பின்னர் கோடாலியால் தலையில் வெறி பிடித்த சிங்களவனால் கொத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவே செய்திகள் வருகின்றன….. ஏன் இப்படி?
    தலைவரின் மரணம் கவலையை தருவதை விட ஏமாற்றத்தை அல்லவா தருகிறது?

    சரணடைந்தால் சிங்களவன் என்ன உங்களுக்கு தாஜ் ஹோடேலில் விருந்தா தருவான்? எப்படி புலி தலைவர்கள் வெள்ளை கொடியுடன் சரணடைய முன் வந்தார்கள்? அதை விடுத்து உடல் கூட சிங்களவனிடம் பிடி படாமல் இறந்து இருப்பின் அது வீரம்… இப்ப சொல்லுடா…யார் துரோகி?

    தமிழன் சிங்களவனிடம் தோக்கவில்லை… புலிகள் தான் தோற்று இருக்கிறார்கள்…
    புலிகள் வேறு தமிழர் வேறு………..

    வரலாற்றில் புலிகள் தமிழருக்கு ஒரு மிகப்பெரிய அவமானத்தை உண்டு பண்ணி விட்டு அழிந்து இருக்கிறார்கள்…..

    தலைவரின் மரணம் பெரிய கவலையை உண்டாக்கி விட்டது.. அவர் இறந்து விட்டார் என்பதற்காக அல்ல.. அவர் இறந்த விதத்துக்காக…..
    உயிர் ஆசை கொண்ட கோழைகள்.. நம்மை துரோகிகள் எண்டு சொல்வது தான் வேடிக்கை…

  7. எமனும் ராஜும் பள்ளிக்கூடம் பக்கமே போகாத அடிப்படை அறிவு, நாகரீகம் எதுவும் தெரியாத படுபுக்கா புண்ணாக்குகள் என்று அவர்கள் எழுதுவதில் இருந்து தெரிகிறது.
    இப்படி தங்கள் முட்டாள் தனத்தை ஊர் அறிவிக்கும் அறிவிலிகளை வேறு எங்கும் காண முடியாது

  8. முதலில் நம்ம புண்ணாக்கு வியாபாரி ஜோர்ஜ்
    அவர்களுக்கு, உமது எழுத்து வடிவம் உமது
    தொழிலை வெளிப்படுத்துகிறது. அதுவல்ல பிரச்சனை, பள்ளிக்கூடப் பக்கம் போகாதவனுக்கு எழுதவே வராது? இதுகூட புரியவில்லை நீரெல்லாம் மகாபுத்திசாலி!! மற்றவர் தலையிலுள்ள நரையை பிடுங்க முன் உமது தலையை ஒருமுறை கண்ணாடியில் பார்க்கவும்.

    அடுத்தது தமிழர் வேறு புலிகள் வேறு என்று சொன்னால் மாற்றுக் குழுக்களும், தமிழர்களும் வேறுதான் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா??

    சிங்கள இராணுவம் குறைந்தது பத்துத் தடவைகளுக்கு மேல் தனது அறிக்கைகளை மாற்றி மாற்றி கூறிவிட்டது. இவை உங்கள் கண்களில் படாதோ?

    இராணுவத்தை தவிர வேறு எவரும் படம் பிடிக்கவில்லை, இப்போ பிரபாகரனை ஒத்த உருவமுள்ளவரை தேடுகிறார்களாம், நாளை அவர்தான் இவர் ..என்பார்கள், இப்ப பொட்டம்மானை காணவில்லை?,

    அப்பப்பா…….சூ………கண்ணைக்….. கட்டுதே

  9. Karna
    Do you think people will believe you after what you did to our leader. Do you think we forgot what you did to Neelan. Do you think all the LTTE members will surrend to you. Soon you will be finished so count your days and enjoy your life till then.

  10. Prabakaran already counted his days… Now these fools, counting their days and ask others to count their days too.

  11. மாற்று குழுக்கள் எண்டு சொல்வதே முதலில் பிழை…
    யாராக இருந்தாலும், அவர்கள் தமிழரின் ஏக பிரதிநிதிகள் அல்ல…..

    எல்லோரும் தமிழரை பிரதிநிதிப்படுத்தலாமே தவிர, தம்மை ஏக பிரதிநி எண்டு சொல்ல முடியாது… புலிகளானாலும் சரி….யாரானாலும் சரி….

    பிரபா கரன் செத்தாரோ இல்லையோ…. அதுவல்ல பிரச்சனை…. ஆனால் போராட்டத்தில் பெரும் பின்னடைவு….. என்பது மட்டும் உண்மை…
    எல்லோரும் நினைப்பது போல தலைவர் தனிய தப்பினால் போதும்.. மீண்டும் தொடங்குவார் எண்டு…..செய்து இருக்கிறார்…ஆனால், காலங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை……

Leave a Reply

Previous post புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஓடுபாதைகளில் விரைவில் விமானத்தளங்கள் அமைக்கப்படும்..
Next post அகதி அந்தஸ்து வழங்கப்படாதோர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படவேண்டும்: சுவிஸ்