இலங்கை தமிழ் எம்.பி பத்மநாபன் மதுரையில் மரணம்

Read Time:50 Second

இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பி. கனகசபை பத்மநாபன் மதுரையில் மாரடைப்பால் மரணமடைந்தார். இலங்கையைச் சேர்ந்த எம்.பி. பத்மநாபனுக்கு மதுரையில் உள்ள திருநகரில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. தமிழகம் வந்தால் இந்த வீட்டில்தான் தங்குவது வழக்கம். மதுரையில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் மதுரை வந்திருந்தார். நேற்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் பத்மநாபன் மரணமடைந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரன் சுட்டுக் கொண்டு வரப்பட்டாரா? கொண்டு வரப்பட்டு சுடப்பட்டாரா? ஐயப்பாடுகளும், அதிருப்திகளும்.. நெளிவுகளும்… தெளிவுகளும்…!!! (“அதிரடி” இணையத்தில் வெளியானது)
Next post ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் கனகரெத்தினம் எம்.பி.. புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் இராணுவத்திடம் சரண்!