பிரபாகரனது மரணத்தை ஓர் அரக்கனது இறப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை ஓரு மனிதனது இறப்பாக எடுக்காமல் ஒர் அசுரனது அல்லது அரக்கனது இறப்பாக எடுத்துக்கொள்ளலாம் என ஈபிடிபி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிரபாகரனின் மரணம் தொடர்பாக நேத்ரா தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், பிரபாகரனது பெயராலும் பிரபாகரனாலும் இந்த நாடு, குறிப்பாக தமிழ் சமுதாயம் நிறைய கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தது. அந்த வகையில பிரபாகரனது இறப்பானது அந்த மக்களுக்கு திருப்தியளிக்கும் என நம்புகின்றேன். அதாவது அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமையும் என நம்புகின்றேன். சமயங்கள் கூறுவதுபோல் ஓர் அசுரன் அல்லது அரக்கனுடைய இறப்பாகவே பிரபாகரனது இறப்பையும் கருதிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Average Rating
8 thoughts on “பிரபாகரனது மரணத்தை ஓர் அரக்கனது இறப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Can we go to sulaimedu(Tamilnadu) to kill the ????????still your case is pending in India real Araka…………..
dai aatuthadi thevanantha kalla poona
(ஈ)ளத்தமிழனை (பி)டித்த (D)engu (பி)சாசு…… கேட்க.. கேட்க..சிரிப்பு வருது அடக்க முடியலே.. யாருக்கு.. யார் பட்டம் குடுக்கிறார் எனக்கு புரியலே…அப்பாவி ஈழத்தமிழா உன் நிலையை நீயே உணர்ந்து பார்……
மூளை உள்ளவன் பிழைத்துக்கொள்கிறான்…
மற்றோரையும் வாழ வைக்கிறான்! – தோழர் தேவானந்தா
மூளையில்லாதவன் செத்துப்போகிறான்…
மற்றோரையும் சாகடிக்கிறான்! – தலைவர் பிரபா
இவர்கள் இருவரையும் புரியாதவர்கள்…
வாழ்நாள் எல்லாம் மடையராகிறார்! – புலன்பெயர் புலிவால்கள்
ha,ha sl armmy next kill list doglas
Sulaimedu police still looking for this Narakasuran………………..Who killed first indian in there own soil……………..next shot willbe for Doggy + Kilakin vidivelli Karu + pillay.well done Gota.We dont need these donkeys as well.
இனிமேல் தான் சிங்களவன் துரோகிகளை
களையெடுக்க தொடங்குவான். எதிரியை விட
துரோகி தான் மிக ஆபத்தானவன் என்பதை
சிங்களவன் ந்ன்கு அறிவான்..
தலைவரின் மரணத்துக்கு இந்த புலம் பெயர் மக்களும் ஒரு காரணம்…
சும்மா தன்னிலை உணராது ஆர்பாட்டம் செய்ததால் ,தலைவரை காப்பாத்த முடியவில்லை…
புலிகள் பலம் இழந்து விட்டாகள் எண்டு உணர்ந்து தமது ஆர்பாட்டங்களை வேறு விதமாக செய்து இருந்தால், ஒரு வேளை பெரிய புள்ளிகளை காப்பாத்தி இருக்கலாம்,,
இனியாவது, உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளுங்கள்…. உங்களுக்குள்ளேயே கற்பனை செய்து சுயஇன்பம் காண்பதை விடுங்கள்…….