மேலும் 7 எல்ரிரிஈ தலைவர்களின் உடல்கள் அடையாளம் கானப்பட்டது

Read Time:1 Minute, 19 Second

இறந்த எல்ரிரிஈ பயங்கரவாதிகளின் உடல்களை அடையாளம் கானும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் மேலும் 7 எல்ரிரிஈ தலைவர்களின் உடல்களை அடையாளம் கன்டுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்ரிரிஈ தலைவர் பிரபாகரனால் தன்னிச்சையாக இராணுவத்துக்கு சமனான பதவிகள் வளங்கப்பட்ட பின்வரும் பயங்கரவாதத் தலைவர்களை படையினர் அடையாளம் கன்டுள்ளனர்.
பிரிகேடியர் சூசை – கடற்புலிகளின் சிறப்புத்தளபதி
லெப்டினன் கேனல். வெட்டி-சிரேஸ்ட உளவு பிரிவுத் தளபதி
லெப்டினன் கேனல். றாம் குமார் உளவுப் பிரிவுத் தலைவர்
லெப்டினன் கேனல். மனிமேகலா(கோமலி) –பெண் உளவுப்பரிவுத் தலைவர்
லெப்டினன் கேனல். அண்ணாத்துரை – அரசியல்துறை பொறுப்பாளர் (மட்டக்களப்பு)
லெப்டினன் கேனல்.வினோதன் –சிரேஸ்ட உளவுப்பிரிவுத் தலைவர்
கேனல். றங்கன் – சிரேஸ்ட கடற்புலித் தலைவர்
படையினரின் தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 400 சடலங்கள்: இலங்கை ராணுவம் மீட்பு
Next post பிரபாகரனது மரணத்தை ஓர் அரக்கனது இறப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து