பி.பி.சி.யில் மரண அறிவித்தல்..

Read Time:1 Minute, 52 Second

பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதான செய்தியை உலக அளவில் பல்வேறு ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இன்று வெளியிட்டிருந்தன. குறிப்பாக, பி.பி.சி. ‘பிரபாகரனின் மரண அறிவித்தல்’ என்று தலைப்பிட்டு அவர் கொல்லப்பட்ட செய்தியை வெளியிட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. உலக அளவில் அதிகளவு நம்பகத்தன்மையைப் பெற்ற பி.பி.சி. போன்ற ஊடகங்கள் அவ்வளவு இலகுவில் உறுதிப்படுத்தப்படாத செய்தியை வெளியிட சந்தர்ப்பமில்லை என்று கொழும்பிலுள்ள சிரேஸ்ட வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார். பிரபாகரன் புரிந்த பல்வேறு மோசமான படுகொலைகள் மற்றும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கும் அப்பால், அவரது மரணம் இலங்கைவாழ் தமிழர்களுக்கு ஒரு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது என்று குறிப்பிட்ட முன்னாள் போராளிக் குழுவொன்றின் முக்கியஸ்தர் ஒருவர், ஆனால், இது ஒரு கசப்பான உண்மையாகவே அமைந்து விட்டது என்று தெரிவித்தார். “மனம் ஏற்றுக்கொள்ள மறுப்பதனால் பல்வேறு சாத்தியங்களை தமிழர்களின் மனங்கள் ஆராய்கின்றன. ஆனால், கள நிலைமைகளும், இந்தியாவின் பிரதிபலிப்புக்களும்; பிரபாகரனின் மரணத்தை உறுதிப் படுத்துவதாகவே உள்ளன” என்றார் அவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

8 thoughts on “பி.பி.சி.யில் மரண அறிவித்தல்..

  1. நீதிபதி சமரி டனன்சுரியவின் கட்டளைப்படி அனுராதபுர வைத்தியசாலையில் பிரபாகரனின் பிணத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். புலித் தலைவன் பிரபாகரனின் தலையுக்குள் வெறும் வெடிமருந்து மட்டும்தான் இருந்ததாம்

  2. நீதிபதி சமரி டனன்சுரியவின் கட்டளைப்படி அனுராதபுர வைத்தியசாலையில் சுப்ரமணியம் ரவிச்சந்திரன் பிணத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். புலைவன் சுப்ரமணியம் ரவிச்சந்திரனின் தலையுக்குள் வெறும் வெடி மட்டும்தான் இருந்ததாம்

  3. Subramaniam Ravichandran, you are an *******. What is in your head? mud?????

  4. எத்தனையோ பெரிய படித்த , அனுபவமுள்ள மக்களின் மரணத்துக்கு இவர் காரணம்….
    இவரின் மரணம் , ஒரு சாதாரண மரணம்….. பெரிதாய் அலட்டி கொள்ள தேவையில்லை………
    உண்மையோ பொய்யோ, இவரின் மரணம் காலத்தால் மறக்கப்படும்….

    ஆனாலும் அவர் மரணம் அடையாமல் இருக்க வேண்டும் என்பதே ஆனது ஆசை…
    எங்கேயாவது பிழைத்துக்கொள்ளட்டும்…..
    இனி ஒரு போராட்டம் வேண்டாம்……

  5. Pirabakaran is a loooooser.. He cans only kill the humans. He is a ********. Bloody !

  6. தலைவர் செத்த துக்கத்தில்… பைத்தியங்களாகும் சில தமிழர்களின் புலம்பல்கள் இவை!

    தயவுசெய்து யாரும் அவர்களைக் குறைநினைக்க வேண்டாம். மனிதராகக் கணக்கிலும் எடுக்க வேண்டாம்!

  7. SO WHAT…….. DO NOT WORRY , WE HAVE KENAL KATHAN KARUNA. HE BRING THE PEACE.

  8. AT LEAST WE SHOULD RESPECT MP. DOUGLAS. HE RESPECTS ALWAYS DEAD BODIES. HE IS THE BEST LEADER AT THE MOMENT AFTER ALL…

Leave a Reply

Previous post பிரபாகரன் கொல்லப்பட்டது நிரூபணம்; இந்தியாவும், உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன..
Next post பிரித்தானிய தூதரகத்திற்கு எதிராக பேரினவாதக் குழுக்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்..!