புலிகள் சரணடையத் தயார் எனும் கே.பி.யின் அறிவிப்பு.. புலிகளின் காலம் கடந்த “அரசியல்” ஞானம்!!!

Read Time:3 Minute, 23 Second

வன்னி நிலமையானது போக்கற்ற மிகப்பெரிய ஒரு மனிதப் பேரவலம் என்றும், இக்கட்டத்தில் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட இவ் இரக்கமில்லாத யுத்தத்துக்குள் சிக்கிக் கொண்ட மக்களைக் காப்பாற்ற தாம் ’எதையும் செய்ய தயார்’ எனவும், புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. தெரிவித்துள்ளதாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது ஆயுதங்களை கைவிட்டு புலிகளின் சரணடையத் தயார் என்பதையே சொல்லாமல் சொல்லியுள்ளார் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. அவர்கள். அமெரிக்க ஜனாதிபதி ஓபாமாவின் அழைப்புக்கு மதிப்பு கொடுத்து மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கு தயாராக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஓபாமாவின் நம்பிக்கைச் சொற்கள் தமக்கு ஊக்கமளிப்பதாகவும் அவர் கேட்டுக் கொண்டது போல் சமாதானத் தீர்வுக்காக தாம் ஒத்துழைக்கவும் சேர்ந்து வேலை செய்யவும் தயார் எனவும் கே.பி. சொல்வது அரசியல் ஊதாரித்தனத்தின் கேடுகெட்ட கடைசி் நிலையாகும். புலிகள் ஒட்டு மொத்தமாக தமிழ் இனத்தின் அரசியல் இருப்பைக் கருவறுத்துள்ளனர். எத்தனையோ சந்தர்ப்பங்களை பாழாக்கிய போதும் கடைசியாக, சித்திரைப் புதுவருடத்தை ஒட்டி அரசு அறிவித்த 48 மணிநேர யுத்த நிறுத்தத்தை புறங்கையால் தள்ளி, தமிழ் மக்களை இந்த மாபெரும் மனித பேரவலத்தில் தள்ளிய முழுப்பொறுப்பும் புலிகளின் தலைவர் வி.பி.யினுடையது. யுத்தத்துக்குள் சிக்கிக் கொண்ட மக்களைக் காப்பாற்ற தாம் ’எதையும் செய்ய தயார்’ என புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. இன்று சொல்ல முடியுமாயின் ஏன் இதை நான்கு வாரங்களுக்கு முன் சொல்லியிருக்கக் கூடாது. புலிகளை இவ்வாறு சொல்லச் சொல்லி வீதிக்கு இறங்கிய புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளை நிர்ப்பந்தித்திருந்தால் வி.பி.யின் தலையெழுத்தும் இன்று வேறாகியிருக்கலாம். முல்லைத்தீவில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். புலிகளால் பலாத்காரமாக பணயமாக்கப்பட்டு யுத்தத்தில் சிக்கிக்கொண்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிந்திய இரத்தத்தால் புலம்பெயர்ந்த தமிழரின் ஒரு பகுதியினர் கைகள் கறையாக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

4 thoughts on “புலிகள் சரணடையத் தயார் எனும் கே.பி.யின் அறிவிப்பு.. புலிகளின் காலம் கடந்த “அரசியல்” ஞானம்!!!

  1. ஐயா நக்கலடிப்பதை நிறுத்தும்…
    என்ன இருந்தாலும் மக்களின் மேல் புலிகளுக்கு அளவு கடந்த பாசம் இருக்கு..
    ஐயா கே.பி. உங்கள் மக்கள் பாசம் எம்மை புல்லரிக்க வைக்குது…. வாழ்க வளர்க,
    புலிகளின் தாகம் தமிழரின் பாதுகாப்பு.

  2. “நாங்கள் இவ்வளவும் கத்தேக்க, உந்த வன்னிச் சனங்கள், துரோகிகள், ஆமின்ர கொன்ரோளுக்குள்ள வந்திட்டுதுகள்//////”, இது தான் இங்க புலம்பெயர் (முன்னை நாள் சர்வதேச பிச்சைக் காரர்கள்) தமிழ் மக்கள் சொல்லுனம்…

  3. Che Guevara, was an Argentinian Marxist Revolutionary. As a medical student, during his travels in Latin America he was transformed by poverty and economic inequality he had witnessed. In 1956, he joined Fidel Castro and invaded Cuba over-throwing the US backed Cuban dictator Batista. He served as Minister of Industry under Fidel Castro.
    He was a politician, author, physician, military strategist, guerilla leader and social reformist invoking class struggles. In his writings he had elaborated that through his travels in Latin America he had come in close contact with poverty, hunger and disease. He cites these examples which made him exit medicine to help these people in the political arena of armed struggle.
    In 1960, The Time Magazine, named him one of the 100 most influential people of the 20 century. A photograph of him taken by Alberto Korda on March 5 1960 , titled , Guerrillero Heroico was declared the, “most famous photograph in the world”.
    By 1965, Che Guevara was regarded as the second in power to Fidel Castro and The Time Magazine dubbed him as “Castro’s brain”. Mid 1965 he left Cuba to incite revolutions in Congo and later in Bolivia.
    He had confidence in Bolivia as the Bolivian army was poorly trained and ill-equipped. But he was unaware that the US had sent a team of the CIA’s Special Activities Division Commandos and Army Special Forces to Bolivia to hunt him. On October 7th 1967 when his encampment was surrounded he knew there was no escape as the expected reinforcements had not arrived. Che Guevara’s crime was that he was fighting against a dictator installed by the US .
    While Che Guevara was a revolutionary with high ideals, Prabhakaran is a terrorist who has no ideals. He believes only on the law of the Jungle. The LTTE is committed to offences such as employing teenage girls as suicide bombers, conscription of children as soldiers, forcible use of cyanide capsules, drug smuggling, weapons smuggling, human racketeering, illegal procurement of weapons, credit card/financial frauds, money laundering, assassinations and so on. The LTTE track record of killings is well known.
    After 26 years of war the terrorists are now cornered on a sliver of the No Fire Zone and the government is trying to sort out the problem once and for all. But the US and its allies are putting spokes to this and give a breather to the terrorists. This is because of the voting strength of the Tamil diaspora who are the supporting pillars of the terrorists.
    The Tamil diaspora lavishly funded the LTTE and called Prabhakaran, “Sooriya Thevan” (Sun God). The Western countries turned a blind eye to the transfer of funds until terrorism reached their doorstep. According to the National Post of 4th May, the Sri Lankan army had shown them an astounding array of arms found in Kilinochchi alone worth more than $20 million.
    All this money had come from the Tamil diaspora and from fund-raising operations by the Christian Church , the invisible hand behind the LTTE.
    The roles of revolutionaries and terrorists are poles apart. The former fight with fighters for an ideology while the latter attack unarmed civilians and become heroes among terror supporters. Therefore, Prabhakaran cannot hold a candle to Che Guevara who has an image and stylized symbol worldwide. In Sri Lanka, we have numerous examples of terrorism by the LTTE. Therefore, terrorists, their supporters and terror backers are cowards.
    The Tamil diaspora have no sympathy to the Tamil civilians held as human shield. Their alliance is to the LTTE terrorists where as the sympathy of the government and the army is to the civilians behind whom the ‘Sun God’ is taking cover. He is no more ‘Sun God’ but the US and it Allies are making a desperate effort to resuscitate him.

Leave a Reply

Previous post வரலாற்று முக்கியத்துவமிக்க அறிவிப்பினை ஜனாதிபதி நாளை வெளியிடுவார்!!; புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அவர்களது சகாக்கள் எழுநூறு பேருடன் பிரபாகரன் தற்கொலை??
Next post இதுவே எனது இறுதிச் சந்திப்பு! தற்கொலையே என் முடிவு!!இறுதியாக விடைபெறும் போது புலிகளின் கடற்படை தளபதி சூசை தன் மனைவியிடம் தெரிவிப்பு!..