புலிகளின் விமானப் பாகங்கள் மீட்பு

Read Time:1 Minute, 0 Second

நிலத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான எஞ்சின் மற்றும் உதிரிப்பாகங்கள் என்பனவற்றை புதுக்குடியிருப்பு தெரவிக்குளம் பிரதேசத்திலிருந்து படையினர் இன்று (13) காலையில் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 57 ஆவது படையணியின் கீழ் இயங்கும் பீரங்கிப் படையினர் நடத்திய தேடுதலின்போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. விமான இறக்கைகள், தகவல் பரிமாற்ற உபகரணங்கள, ஓடுபாதை விளக்குகள், மற்றும் விமான இயக்கம் தொடர்பான தஸ்தாவேஜுகள் என்பன கைப்பற்றப்பட்டன. அவற்றினையே படங்களில் காண்கிறீர்கள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பத்திரிகையாளர் வெளியேற்றம் பிரிட்டன் அரசு கடும் கண்டனம்
Next post கடற்புலிகள் மீது 7 தடவை தாக்குதல்: புலிகளின் 17 படகுகள் நிர்மூலம்; 100 புலிகள் பலி