நெதர்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் மீது புலிகள் தாக்குதல்!

Read Time:1 Minute, 0 Second

நெதர்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் மீது புலிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மாலை 10:30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தூதரகத்தின் யன்னல் கண்ணாடிகள் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தூதரகத்தின் பிரதான உடைத்துக் கொண்டு உள்நுளைந்ததும் அங்கே பாதுகாப்பாக பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்புமணி ஒலிக்க தொடங்கியதும் அருகே உள்ளவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்ததும் புலிகள் தப்பியோடியுள்ளனர். புலிகளை தேடி நெதர்லாந்து பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “நெதர்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் மீது புலிகள் தாக்குதல்!

  1. இனவாதம், மொழிவாதம் என்றெல்லம் பேசுகிற புலிப் பினாமிகளே…..

    பிரதேசவாதம் இல்லாமலோ, மாத்தையா, கருணா, இப்ப ILANTHIRAIYAN…..????

    மாத்தையாவின்ர பிரச்சினைக்குப் பிறகு, எத்தனை போராளிகள்,

    பயிற்சியின் போது வீரமரணம்,

    முன்னரங்கில் வீரமரணம்,

    விபத்தில் வீரமரணம்,

    இன்றுவரை உடலமே எடுக்காதநிலையில் வீரமரணம்……..

    அதுமட்டுமோ……இன்றுவரை உயிருடன் இருக்கிறாரோ இல்லையோ என்று தெரியாத முகங்கள் எத்தனை?

    சுனா பானாவுக்கும் இதே கதி தான்….கன காலம் டம்மிங், பிறகு சன் ரீவிக்கு ஒரு பேட்டி….பிறகு, சரியா அவருக்கு மேல விழுந்த குண்டு…அந்த நேரத்தில வெடிச் சத்தம் வேற கேட்டதாம் அங்க…ம்ம்ம்ம்…..

    பால்ராஜ்,,,
    நல்ல ஒருபடை வீரன் காட் அற்றாக் வந்து வீர மரணமாம்….

    இப்பிடி எத்தனை பேர் அவன்ர ஏரியாவிலேயே, கிளேமோர் வெடிச்சு இறந்தவை???

    ம்ம்ம் இதென்ன புலிகளுக்குப் புதிதோ…எத்தனை அப்பாவி மக்களைக் கடத்தி,

    எத்தனை தாய்மார்,
    “எனது பிள்ளை ஒரு பாவமும் செய்யவில்லை, எங்கோ எப்படியோ உயிரோடுதான் இருப்பான், இன்று வருவான், நாளை வருவான்…………”, என்று…….

    எத்தனை மனைவியர்,
    தத்தமது கணவன் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் இன்றுவரை பூவும் பொட்டும் சுமந்து வாழும் நிலையில்…….

    எத்தனை பிள்ளைகள்………..

    “அப்பா”

    என்ற ஒரு சொல்லுக்காய் ஏங்கி………..ஏங்கி……

    எத்தனை வருடமாக ஏக்கமே வாழ்க்கையாக வாழவேண்டிய நிப்பந்தத்துக்கு ஆளாக்கிய மிகப் பெரும் பெருமைக்கு உரிய புலிகளுக்கு கோயில் கட்டும் மக்களே………

    தயவு செய்து….இனியாவது புலி ஒழிந்து….எமக்கெல்லாம் விடிவு வர உதவுங்கள்

  2. day visara
    Pulikal velinaddil illai enru unakku theriyatha
    pulikal innamum kalaththilthan ullanar neeum oru thamilana?

  3. யோகேந்திரா…
    நீயும் ஒரு தமிழனா? என்று நீ கேட்ட கேள்வியை நீ சொன்ன தமிழாலேயே கேட்கலாமே!
    உனக்கெல்லாம் புத்தி ஏண்டா இப்படிப் போகிறது?

    புலிகள்தான் தமிழ் மக்கள்! தமிழ் மக்கள்தான் புலிகள் எண்டு விசரன் நடேசனும், பேத்தையன் பிரபாவும் சொன்னதை மறந்திட்டியோடா? நீயெல்லாம் தமிழன்…… ம்….ம்….ம்….

    விளங்குது… புலிகள் தோற்றுப்போய்விடுவார்கள் எண்ட ரென்ஷனில துடிக்கிறாய்… பயப்படாதே! வெளிநாட்டில நிறைய புலி இருக்கு.
    (நாங்கள் = தமிழர்)
    தமிழர் = புலிகள்
    ஆகவே நாங்கள் புலிகள்…. இந்த லொஜிக் எப்படியிருக்கு, அறிவுகெட்டவனே?

Leave a Reply

Previous post முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீது எறிகணை தாக்குதல் 26 பேர் ஸ்தலத்தில் பலி பலர் படுகாயம் -ஆனந்தசங்கரி!
Next post முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல்: மக்களைக் காக்குமாறு ஆனந்தசங்கரி வேண்டுகோள்