யுத்த சூன்யவலயத்தில் மாவீரர் மற்றும் போராளிக் குடும்பங்களே எஞ்சியுள்ளன –கருணாஅம்மான் தெரிவிப்பு
யுத்த சூன்ய பிரதேசத்தில் மாவீரர் மற்றும் போராளிக் குடும்பங்களது உறுப்பினர்களே எஞ்சியிருப்பதாக தேச நிர்மாண அமைச்சர் கருணாஅம்மான் தெரிவித்துள்ளார். பெருமளவிலான சாதாரண பொதுமக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எஞ்சியிருப்போர் மாவீரர் அல்லது போராளிக் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார் எனவே தற்போது யுத்தசூனிய வலயத்தில் இருப்போர் விடுதலைப்புலி உறுப்பினர்களும் அவர்களது ஆதரவாளர்களும் மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் அமைச்சர் ஒருவரின் இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டுள்ளமை பாரிய பொதுமக்கள் அழிவிற்கு வழிகோரும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
Average Rating
5 thoughts on “யுத்த சூன்யவலயத்தில் மாவீரர் மற்றும் போராளிக் குடும்பங்களே எஞ்சியுள்ளன –கருணாஅம்மான் தெரிவிப்பு”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Mr Karunaamman was ltte cader it does not mean his family has to be killed.He has to be shamed about him self.As tamil minister if he release statement like this what will happen to innocent people?He was also one of the main reason to gather youngsters for this fight.Iam pretty sure he will be killed one day by military intelligents and they will shift the blame to LTTE.There have been so many webstie write about what LTTE has done wrong in past.I appreciate the fact,but please be sure to write about the Government as well.The government are not saint either .I personally gone through bad memories of 1983.the government forces did not stop esclating violent.None of the singhalese people felt sorry or said anything regarding attacks on innocent people.As a tamil we should have our independent judgement.We have to support our people who has been gone through &still going through difficult time.Write articles about how as community we should support our people.I have been fed up with all the Tamil movements.All of them were concerened for making money.Thats why we have been left without option.
Who care about karuna.Karuna is now meaningless man and equal to the animal that lit others back.But one thing is for sure IF government win the war karuna will be killed by the government.Let him to enjoy his short life
புலிகளின் முழு வெற்றிக்கும் கருணா அமான் தான் காரணம்…
சும்மா தலைவரின் வழி நடத்தல் எண்டு சொன்னாலும், கருணா தான் வெற்றிக்கு காரணம்… இப்போ? “Who care karuna amman..”
very nicely done siva
By community I am a muslim. My mother-toungue is Tamil and I am Sri Lankan.
I know what happened to Tamils specifically in 1983 riot. SInhalese were torturing them.
The motto of LTTE was reasonable at the inception. Howver, they deviated from this. They started bombing the public area as a reply to governemnt’s attacks. This went wrong.
Furhter, Muslims were supporting them at the inception. However, LTTE evaluated muslims from Jaffna.
Looing the at the picture as a whole, both parties should learn lesson. the government should learn on how to tream minorities and LTTE should recognised that terrorism will not work.
One advise to internatinal communities and western governemnt. Sri Lankan army did not invade another coutnry like in the case of Iraq or Afgan in the name of terrorism. they are doing what an army is expted to do.
Finally, what is reauired is peace in Sri Lanka. Unless LTTE is invalided in respect of arms, they would not come for discussion. They use the truce period as reformation period. Now, I believe they will.
To by fellow Tamil community I would say don’t belive that LTTE is doing something good for you. In 21st Century, terrorism is not counted. In the same way, governments formed by majoritie should learn to respect the minorities. I believe the majority Sinhalese community will understand this.