முல்லைத்தீவு இடம்பெயர் மக்களது குறைகளை நீக்க தமிழ்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட விஷேட குழு..

Read Time:1 Minute, 15 Second

முல்லைத்தீவு இடம்பெயர் மக்களது குறைகளை நீக்க தமிழ் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட விஷேட குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்களுக்கும் ஜனாதிபக்கும் இடையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போது தமிழ் அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. வன்னித்தமிழ் மக்களது பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதே இந்தகுழுவின் பிரதான கடமை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இதில் வீ.ஆனந்தசங்கரி, டி.சித்தார்த்தன், டக்ளஸ்தேவானந்தா ரீ.ஸ்ரீதரன் முத்துசிவலிங்கம், பீ.இராதாகிருஷ்ணன் பிள்ளையான், நிமால்சிறிபாலடிசில்வா, மஹிந்தசமரசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தகுழுவில் அங்கம் வகிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டு வவுணதீவில் ஆசிரியர் ஒருவர் சுட்டுக்கொலை
Next post தயா மாஸ்டர் , ஜோர்ஜ் மாஸ்டர் இருவரும் அரசியலில் பங்கு கொள்ளத் தகுதியற்றவர்கள் -அமைச்சர் முரளிதரன்