பாதுகாப்பு வலயத்தின் எஞ்சிய பகுதிகளை நோக்கி படையினர் முன்னேற்றம்… இரட்டை வாய்க்காலுக்கு தென்பகுதி மும்முனைகளால் சுற்றிவளைப்பு!!

Read Time:3 Minute, 14 Second

புலிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாதுகாப்பு வலயத்தின் எஞ்சியுள்ள பிரதேசத்தை நோக்கி முன்னேறிவரும் பாதுகாப்புப் படையினர் புலிகளின் கடைசி மறைவிடத்தை நெருங்கிய வண்ணம் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முனனெடுக்கப்படும் அதேசமயம், இரட்டை வாய்க்காலுக்கு தெற்காக உள்ள பிரதேசம் மும்முனைகளில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்திற்குள் எஞ்சியுள்ள 4.5 கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மிகவும் வேண்டப்படும் புலிகளின் தலைவர்கள் பலர் அடங்குவதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவிக்கிறது. ஏ-35 பிரதான வீதிச் சந்தியிலிருந்து தெற்கிலும் முல்லைத்தீவு நந்திக் கடல் கடல் நீரேரியிலிருந்து வடக்கிலும் சுமார் 500 மீற்றர் நீளத்துக்கு அமைக்கப்பட்டிருந்த மண்அணை ஒன்றை கைப்பற்றிய படையினர் அங்கிருந்து மேலும் 250 மீற்றர் நீளமான பிரதேசத்தை முன்னேறி கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புலிகள் மோட்டார், பீரங்கிகளைப் பயன்படுத்தி படையினரின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் கடும் தாக்குதல்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற போதிலும் பொது மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வண்ணம் படையினர் பதில் தாக்குதல்களை மேற்கொண்டு முன்னேறி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலிருந்து வடக்காகவும், மேற்காகவும் முன்னேறிவரும் இராணுவத்தின் 58 வது மற்றும் 53 வது படைப் பிரிவினரை இலக்கு வைத்து புலிகள் நேற்றைய தினமும் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதேவேளை வட்டுவாக்கல் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளில் நிலை கொண்டிருந்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தற்போது அங்கிருந்து வடக்கு நோக்கி முனனேற ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “பாதுகாப்பு வலயத்தின் எஞ்சிய பகுதிகளை நோக்கி படையினர் முன்னேற்றம்… இரட்டை வாய்க்காலுக்கு தென்பகுதி மும்முனைகளால் சுற்றிவளைப்பு!!

  1. Sri Lankan Government Forces should use heavy weapons and aerial bombardments to finish with terrorism once and for all. It will stop the indeterminate suffering of the Tamil speaking Sri Lankan civilians detained by the terrorists.

    The military operations using small arms by the Armed Forces will take an enormous lot of time which would result in death and injury to the civilians, as well as to the members of the Armed Forces, and also to the young Tamil speaking Sri Lankan youth recruited by the terrorists to continue the fight.

    The terrorists undaunted by International opinion will continue fighting with whatever weapons without any sympathy towards the civilians, recruiting forcibly the young Tamil speaking Sri Lankan youth among the Tamil speaking Sri Lankan civilians detained by them.

    The terrorists are marking time hoping that some how there would be a ceasefire, to spring back into action. They will continue to build dams and kill civilians putting the blame on the Government Forces, and the International Community will continue to believe the terrorists to discredit the government and continue its efforts for a cease fire.

    Under the circumstances notwithstanding the criticisms, and accusations of the International Community and lot of do gooders attacking the Government Forces without any well founded reasons, the Government should allow the Armed Forces to restart using heavy arms and aerial bombardments to finish with terrorism as quickly as possible.

    However carefully and with discipline the Sri Lanka Armed Forces would carry out military operations avoiding death and injury to the Tamil speaking Sri Lankan civilians, the International Community, the Human Rights Watch, the Amnesty International, the UNCHR , and the foreign media will continue its anti government propaganda trying their best to give a life line to the terrorists.

    Today International Red Cross had reported that US Bombardments in Afghanistan had killed many civilians including women and Children . No body seems to be overtly concerned. But Channel 4 a UK TV station carries on a vicious propaganda campaign against the Government Forces speaking of four women found dead in a bathing area with innuendos of sexual assaults by the army personnel.

    The Channel 4 reporter calls the IDP camps, internment camps. There is only a barrage of accusations and complaints without a word of appreciation of the tremendous rescue operation successfully carried out by the Government Forces at great risk to themselves.

    BBC takes over the false complaints of the terrorists from the terrorist website and highlights that the terrorists have complained that the Government Forces are using heavy weapons causing death and injury to the civilians. The UN has sent a spy plane to take aerial photos of the no fire zone, and accuses having observed the Government Forces using heavy Arms.

    All these accusation and vilification of the Government Forces have been brought about by the Sri Lankan Government precipitating to demand the army to withdraw heavy weapons and use only small arms. That was a regrettable error.

    The withdrawal of heavy weapons is taken as a hoax of the government, and the Government Forces are nevertheless accused for using heavy weapons in the no fire zone where no foreign media is allowed in. Thus the withdrawal of the use of heavy weapons did not have the desired effect as far as the anti-government propaganda is concerned.

    Therefore the Government should now order the Armed Forces to use heavy weapons and finish off the military operations killing the terrorists leaders or taking them alive, without allowing further interference by the foreign anti- government and pro-terrorist lobbies to carry on their vindictive propaganda, and stop the continued manifestations of the Tamil diaspora in the capitals of the Western Countries

    Incidentally the Miliband Kouchner combination has resulted in the rediffusion of selfsame false propaganda videos of BBC programmes on Sri Lanka terrorism and IDPs, in the French Television.

Leave a Reply

Previous post குறுகிய பாதுகாப்பு வலயத்தினுள் பிரபாகரன்; தப்ப முடியாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
Next post காட்டுயானை தாக்கி வாழைச்சேனையில் இருவர் பலி