பிரித்தானிய, பிரான்ஸ், சுவீடன் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை விரைவு
பிரித்தானிய, பிரான்ஸ் மற்றும் சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச போர்நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில் இவர்கள் இலங்கை வரப்போவதாக அறிவித்துள்ளனர். “பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட்இ பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கவுச்னர்இ சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை வரவுள்ளனர்” என பிரித்தானிய அறிவித்துள்ளது. நேற்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தொலைபேசிமூலம் தொடர்புகொண்ட பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட்இ மோதல் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் மக்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருந்தார். “மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என அவர் மீண்டும் கோரிக்கை விடுத்ததுடன் இடம்பெயர்ந்த மக்களின் மனிதநேயத் தேவைகளை நிறைவேற்ற 2.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுன்ஸ் ஒதுங்கியிருப்பதாகவும் கூறினார்” என பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் பான்கீ மூனின் இலங்கை விஜயத்தை வரவேற்பதாக பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுணின் அலுவலகம் அறிவித்துள்ளது. இதேவேளை விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச போர்நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருப்பதுடன் போர்நிறுத்தம் செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லையெனக் கூறியுள்ளது.
Average Rating
One thought on “பிரித்தானிய, பிரான்ஸ், சுவீடன் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை விரைவு”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
British Foreign Secretary David Miliband and his French counterpart Bernard Kouchner will be here to step up pressure on the government to let go of the Tigers on their last legs. These two busybodies going hell for leather to save the Tigers may be able to hide anything but their striped tails. They epitomise the monumental partiality of their governments to monstrous dictators. How those two countries have pampered homicidal maniacs is only too well known. Suffice it to say France had no qualms about mollycoddling Bokassa, the bloodthirsty lunatic who crowned himself as an emperor and fed his pet crocs with schoolchildren and his guests with fattened prison inmates! French President D’Estaing provided a loan of one million pounds for that monster to buy limousines and motorcycles for his ‘coronation’ and shamelessly received blood diamonds as gifts. Bokassa had the habit of showering diamonds on his special guests and organising safaris for them. Finally, France had to get rid of him, when he became too embarrassing to protect. Britain shielded Pinochet responsible for crimes against humanity and harboured him in spite of a court order to deport him to stand trial for massacres. His Caravan of Death churned out death and devastation across Chile following the 1973 coup but Britain backed him to the hilt for his services during the Falklands war!