சைக்கிள் ஓட்டப்போட்டியில் பங்குபற்றியவர் மரணம்

Read Time:51 Second

ஹிங்குராங்கொட பக்கமூன புதுவருட சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார் வேகமாக சென்று கொண்டிருந்த சைக்கிள் பாதையை விட்டுவிலகி குழியொன்றுக்குள் விழுந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் நிமல் பெரேரா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது படுகாயமடைந்த இவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “சைக்கிள் ஓட்டப்போட்டியில் பங்குபற்றியவர் மரணம்

  1. oru naalaiku ethana thamilan sakiran atha eluthunka muthalla

    nii elutha madda kasukku vela patha ippadithan

    nalla oru web side da iruntha ella news sum eluthu

  2. அப்பு அஜந்தன்…
    சும்மா இங்கே வந்து கத்தாமல்… உங்களுக்குப் பிடித்தமான செய்திகளைப் போடும் இணையத் தளங்களிலே உங்களுடைய செய்திகளைப் பாருங்கோ!
    “அங்கே என்ன உண்மையா எழுதுகிறார்கள்?” என நீங்கள் அங்கலாய்ப்பது எமக்கு நன்றாகப் புரிகிறது.
    உண்மைதான்! புலிக்கும்பல் இராணுவத்தைத் தாக்கி வெறிபெற்றால் தங்களது செய்தியாளர் வன்னியிலிருந்து அறிவிக்கிறார் எனப் பிரசுரிப்பார்கள். புலிக்கும்பல் தோற்றுப் போனால்…. இராணுவத்தினர் கைப்பற்றியதாக இலங்கையரசு அல்லது இலங்கை பாதுகாப்பு இணையத்தளம் அறிவித்திருக்கிறது என்றுதானே எழுதுவார்கள்.உண்மையை ஏற்றுக்கொள்ளாத முட்டாள்கள்.
    புலிவால் இணையத்தளங்கள் மாற்றுக் கருத்துக்களை மதித்ததாகச் சரித்திரமில்லை. ஆனால் எதிரியானாலும் உறுதியாகக் கதைப்பதற்கு எமது இணையத்தளம் வழியமைத்ததற்காகச் சந்தோஷப்படுங்கள்.
    வாழ்வியல் மாற்றங்களை அறியுங்கள்! மன மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!
    இல்லையேல்….. நீங்கள் மாற்றப்படுவீர்கள்!

Leave a Reply

Previous post கெக்கிராவையில் துப்பாக்கிச்சூடு.. இருவர் வைத்தியசாலையில் அனுமதி
Next post பஸ் வான் மோதி அறுவர் காயம்