பல்வேறு ஊடகங்களில் சுவிஸ் புலிகளுடன் இணைந்து ரவுடிக்கும்பல் நடாத்திய உண்ணாவிரதம் குறித்த செய்திகள் வெளிவந்த நிலையில் அதற்குப் பிரதிபலிப்பாக நடைபெற்ற சம்பவம்..!

Read Time:1 Minute, 28 Second

aniswitzerlandசுவிஸ் புலிகளின் மாணவர் அமைப்பான ரி.வை.ஓவுடன் இணைந்து, பாம்புகுறு}ப் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் இந்த இளைஞர்குழு கடந்த சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தது. இந்த நிலையில் அங்கு சென்ற சுவிஸ் புலிகளின் தலைமைப் பீடமானது நீங்கள் யார் எங்களுடன் இணைந்து உண்ணாவிரதம் இருப்பதற்கு? என்ற கேள்வியைக் கேட்டுள்ளனர். இதற்குப் பதிலளித்த பாம்புகுறு}ப் நாங்கள் மக்கள், எனவே மக்கள் சார்பாக போராட்டம் நடத்துகிறோம். இதன் காரணமாக இவ்வாறான போராடங்களில் நாம் கலந்து கொளகிறோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடனே அவ்விடத்திலிருந்த ரி.வை.ஒ வைச் சேர்ந்தவர்களை வெளியேறுமாறு புலிகளின் சுவிஸ் தலைமைப்பீடம் உத்தரவிட்டதையடுத்து அவர்கள் வெளியேறிச் சென்றனர். இதனையடுத்து அன்றுமாலையே அவர்களின் போராட்டமும் நிறைவடைந்தது. (அனைத்து இணையத்தள ஊடகங்களுக்கும் நன்றி!!) தகவல்.. உமாதாஸன் -சுவிஸ்
https://www.nitharsanam.net/?p=25753

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலீசாரின் விசாரணைகளில் அரசு தலையிடுவதனாலே குற்றவாளி கைதாகவில்லை -ஜே.வி.பி!
Next post கல்முனை பொலிஸ் பயிற்சிக்கல்லுரி பணிப்பாளரின் கொலையில் கருணா தொடர்பு??