அம்பாறை நவகிரி குளத்தில் இடம்பெற்ற விபத்தில் 5பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்..

Read Time:1 Minute, 6 Second

அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள நவகிரி குளத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தென்றில் ஒரு பெண் மற்றும் குழந்தை உட்பட 5பேர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளனர் மரணமடைந்தவர்களில் 3பேர் இரதம்தினபுரி மாவட்டம் பறக்கடுவை என்னுமிடத்திலிருந்து வக்கியல்லவிலுள்ள தமது உறவினர் வீட்டுக்குப் புதுவருட கொண்டாட்டத்திற்காக வந்தவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்தனர். மது போதையில் குளத்தில் நீராடச் சென்றிருந்த இவர்கள் தொணியொன்ற்pல் சவாரி செய்த போது அது நீரில் கவிழ்ந்து மூழ்கியதாகவும் சம்பவத்தில் இருவர் கிராமவசிகளால் மீட்கப்பட்டு கோணாகலை வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப் பட்டதாகவும் உகனை பொலிசார் குறிப்பிடுகின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு கட்டுநாயக்கவில் சந்தேகத்தின் பேரில் இரு தமிழ் இளைஞர்கள் கைது
Next post ஊர்காவல் படையைச் சேர்ந்தவரால் இருவர் சுட்டுக்கொலை