கீரைகளை எவ்வாறு தேர்வு செய்யலாம்! (மகளிர் பக்கம்)
தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் குறிப்பாக கால்சியம், நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், புரதம், போலிக் அமிலம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கீரைகள் குறுகிய காலப் பயிர்கள் என்பதால் அதனை அந்தந்த காலத்திற்கு ஏற்ப நாம் உட்கொள்வது அவசியம். கீரைகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.கீரைகள் ஃபிரெஷ்ஷாக இருக்க வேண்டும். வாடி வதங்கி இருக்கக் கூடாது.பூச்சிகள் அரித்த கீரையை அகற்றி விடுங்கள்.கீரைகளை 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்டு அலசினால், அதில் உள்ள மண் நீங்கி, பூச்சிக் கொல்லியின் வீரியம் குறையும்.சமைப்பதற்கு முன்பு கீரையை சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும்.கீரைகளை பொரிக்கவோ, நீண்ட நேரம் வேக வைக்கவோ கூடாது. அதே தருணத்தில் போதுமான அளவு வெந்திருக்க வேண்டும்.மழை, வெயில் என அனைத்து காலங்களிலும் கீரைகளைச் சாப்பிடலாம்.இரவில் கீரை சாப்பிடவே கூடாது. கீரைகளில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக இருப்பதால் எளிதில் செரிமானம் ஆகாது.கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. சேர்த்தால் மலச்சிக்கல், வயிற்று பிரச்னைகள் ஏற்படும். *கீரையுடன் பருப்பு கடைந்து சாப்பிடும் போது, அதில் பருப்பினை சிறிதளவு சேர்த்தால் போதுமானது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...