ஆணுக்கும் பெண்ணுக்கும் தம்பதிகள் கவனத்துக்கு சில..!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணம் முடிந்த தம்பதி கள் தங்களின் வாழ்வில் எந்த ஒரு விஷய த்தையும் முன்ன தாக திட்ட மிட்டு செய்வது மிகவும் சிறந்தது. அந்த வகையில் கருத்த ரித்தல் என்பது மிகவும் முக்கிய மான ஒன்று.
எனவே அதற்கு தம்ப திகள் இருவரும் தேவை யான உடல் மற்றும் மன ஆரோக்கி யத்துடன் இருப்பது மிகவும் அவசிய மாகும்.
தம்பதி களின் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷய ங்கள்
பெண்கள் உடல் எடையின் பி.எம்.ஐ 30-க்கு மேல் இருந் தால், மிகவும் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.
அதற்கு உணவுக் கட்டுப் பாடு, உடற் பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் போன்ற முயற்சி களை செய்ய வேண்டும்.
பெண்க ளுக்கு சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால், அது மாத விலக்கு சுழற்சியை முறை யற்றதாக மாற்றி விடும்.
எனவே இப்பிரச் சனைக்கு மகப்பேறு மருத்து வரிடம் சிகிச்சை பெற்ற பின் கருத்த ரிப்பதே சிறந்தது.
தைராய்டு பிரச்னை தாயிக்கு இருந்தால், கருச் சிதைவு அல்லது குழந்தை பிறந்த பின் அறிவுத் திறன் பாதிப்பு, போன்ற பிரச்ச னைகள் ஏற்படும்.
எனவே கருத் தரிப்பத ற்கு முன் தைராய்டு பரிசோ தனை செய்து கொள்வது அவசிய மாகும்.
பெண்க ளுக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்தால், உடனடி யாக மருத்து வரின் பரிசோத னையை நாட வெண்டும்.
ஏனெனில் தாய்க்கு ஏற்படும் விட்டமின் குறைபாடு குழந்தை க்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மகப்பேறு மருத் துவரின் ஆலோ சனைப் படி, பெண்கள் கருத் தரிப்பத ற்கு, முன் ருபெல்லா மற்றும் கர்ப்ப வாய் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி களை கட்டாயம் போட வேண்டும்.
ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் உடல் மற்றும் மனதள வில் ஃபிட்டாக இருப்பதை உணர்ந்த பின் கருத் தரிக்க வேண்டும்.
மேலும் மனம் மற்றும் உடல் ரீதியாக குழந்தையை சுமப்ப தற்கான திறனை பெண் பெற்றி ருக்க வேண்டும்.
தம்பதி களுக்கு குழந்தை பிறந்த பின் எதிர் கொள்ள விருக் கும் பொருளா தார செலவி னங்களை கட்டாய மாக யோசித்து நன்றாக திட்ட மிடுவது சிறந்தது.
உடலள வில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரு க்கும் தொற்று நோயிற் கான பரிசோத னையை செய்து கொள்ள வேண்டும். இல்லை யெனில் அது குழந்தை யை பாதிக்கும்.
பணிக்குச் செல்லும் தாயாக இருந் தால், விடு முறை எத்தனை நாட்கள் கிடை க்கும், எவ்வளவு வாரங்கள், மாதங்கள் குழந்தை யுடன்
இருக்க முடியும் என்று குழந்தை யின் பாது காப்பு குறித்து முன் கூட்டியே முடிவு செய்வது மிக அவசியம்.
தம்பதி கள் திட்ட மிட்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் போது, தாய்மைக் காலம் மட்டு மின்றி வாழ்வு முழுவதும் குழந்தை வளர்ப்பு என்பது கணவன்,
மனைவி இருவரு க்கும் பொது வானது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...