பெண்களை சீக்கிரம் உச்சமடைய வைக்க என்ன செய்ய வேண்டும்?..!! (அவ்வப்போது கிளாமர்)
உடலுறவில் ஆண் உச்சமடைய பல வழிகள் உண்டு. ஆனால் ஒரு பெண்ணை உச்சமடையச் செய்வதில் தான் ஆணின் வெற்றி இருக்கிறது என்று கூறுவார்கள்.
ஏனெனில் பெண்களை உச்சமடையச் செய்வது ஆண்களின் வேலை மட்டுமே அல்ல. அதற்குப் பெண்ணும் சிறந்த ஒத்துழைப்பு தர வேண்டியது மிக அவசியம்.
அப்படி இருக்கும்பொழுது, பெண்ணை எப்படி உறவின்போது முழு மனதுடன் செயல்பட வைப்பது?… வேகமாக உச்சமடையச் செய்வது என்று தெரியாமல் தான் ஆண்கள் பலரும் முழி பிதுங்குகிறாார்கள்.
பெண் மனது ஆழம். அதை அவ்வளவு சீக்கிரம் யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்வது இந்த விஷயத்தில் மிகப் பொருத்தமாகவே இருக்கும்.
அதையெல்லாம் தாண்டி, எப்படி பெண்ணை விரைவாக உச்சமடையச் செய்வது?
பெண்களுக்கு அந்த விஷயத்தின் மீது எதிர்பார்ப்பைத் தூண்டிவிட வேண்டும். அவர்களுக்கு ஏதாவது அழகிய கவர்ச்சியான படங்களைக் காட்டி கவரலாம்.
உடலுறவில் ஆண் பெண் இருவரும் வேகமாக உச்சத்தை அடைய வேண்டமென்றால் அதற்கு பெண்ணின் போதிய ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே முடியும். அதனால் முன்விளையாட்டுகளில் ஈடுபடுவது மிக அவசியம்.
முன்விளையாட்டுகளின் போது அவர்களுடைய மார்பகங்கள், இதழ் மற்றும் அந்தரங்க இடங்களைப் பற்றி அவர்களிடம் வர்ணித்துக் கூறலாம். அப்போது அவர்களுக்கு இன்னும் ஈடுபாடு அதிகரிக்கும்.
விரல்களால் அவர்களுக்கு உணர்வைத் தூண்டிவிடும் பாகங்களைத் தீண்டி, உணர்ச்சியைத் தூண்டிவிடுங்கள்.
பெரும்பாலான பெண்களுக்கு ஆணுறுப்பை விட, விரல்களால் தீண்டும்போது தான் அதிக அளவில் இன்பம் அடைகிறார்கள். அது அவர்களுக்கு வேகமாக உச்சத்தை வரவழைத்துவிடும்.
கட்டிலில் தன்னுடைய துணைவியுடன் ஆபாசப் பேசுவதில் தவறொன்றும் இல்லை. அந்தரங்கப் பகுதிகளைப் பற்றி கொஞ்சம் ஆபாசமாகவும் முனகலுடனும் பேசினால் பெண்களுக்கு உணர்ச்சிப் பெருக்கெடுக்கும்.
பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு ஆபாசப் படங்கள் பார்ப்பதில் அனுபவமும் ஆர்வமும் அதிகமாகவே இருக்கும்.
அதனால் நீங்கள் பார்த்த ஆபாசப் படங்கள் பற்றியும் அதில் வரும் ஆணின் பராக்கிரமம் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். அவையும் அவர்களுடைய உணர்ச்சிகளைக் கண்ணாபின்னாவென தூண்டிவிடும்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது பெண்கள் மிக வேகமாக உச்சத்தை எட்டிவிடுகிறார்கள்.
உச்சமடைந்துவிட்டால் மேலும் கொஞ்சம் குஷியாகி நீங்கள் கேட்டதைவிடவும் இன்னும் நிறையவே உங்களுக்குத் தரக் காத்திருப்பார்கள். பிறகென்ன! விடிய விடிய காம விளையாட்டுகள் தான்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...