செக்ஸ்டிங்களில் டீன் பருவத்தினர் ஈடுபட காரணங்கள்..!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:2 Minute, 36 Second

டீன் ஏஜ் பருவத்தினர் உடலுறவு சார்ந்த எஸ்.எம்.எஸ்களை தங்களது துணைக்கு அனுப்புகின்றனர். இந்த உடலுறவு சார்ந்த அரட்டைகள் டீன் ஏஜ் பருவத்தில் தேவைதான என வயதில் பெரியவர்கள் நினைப்பார்கள். ஆனால் டீன் பருவத்தினர் இந்த உடலுறவு சம்மந்தப்பட்ட உரையாடல்களை ஏன் சரி என நினைக்கின்றார்கள் என்பதற்கான ஐந்து காரணங்களை இப்பகுதியில் காண்போம்.

ஆர்வம்
பொதுவாக டீன் ஏஜ் பருவத்தில் உடலுறவு பற்றியும் எதிர் பாலினத்தவர் மீதும் ஈர்ப்பும், அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அதிகமாக இருக்கும். இந்த ஆர்வக்கோளாறுகள் இது போன்ற தகவல் பரிமாற்றத்திற்கு காரணமாக உள்ளன.

தன் உரிமையாக்கல் தனது காதலன் / காதலி உடன் உடலுறவு பற்றி பேசி அவர்களது உறவை பலபடுத்திக்கொண்டால் தனது துணை தன்னை விட்டு யாரிடமும் போகமாட்டார் என்பதனை மனதில் கொண்டு டீன் ஏஜ் பருவத்தினர் இதில் ஈடுபடுகின்றனர்.

காதல் அதிகமான காதலால் கூட இது போன்ற உடலுறவு சம்மந்தப்பட்ட சேட்டிங்குகள் அதிகமாகின்றன. இது அனைவருக்கும் இயற்கையாக தோன்றும் ஒரு உணர்வு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் அதிகமான காதலால் கூட இது போன்ற உடலுறவு சம்மந்தப்பட்ட சேட்டிங்குகள் அதிகமாகின்றன. இது அனைவருக்கும் இயற்கையாக தோன்றும் ஒரு உணர்வு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உடலுறவை விட பாதுகாப்பானது திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொள்வது பாதுகாப்பானது அல்ல. எனவே அவர்கள் உடலுறவு சம்மந்தமாக பேசி தங்களது மனதை மகிழ்ச்சிப்படுத்திக்கொள்கின்றனர்.

உடல் ரீதியான காரணங்கள் பொதுவாக பதின்ம வயதில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் இந்த உடலுறவு சம்மந்தப்பட்ட சேட்டிங்குகளுக்கு காரணமாக உள்ளது. இது சரியா தவறா என்பதை யோசிக்க கூட அவர்களுக்கு தோன்றுவதில்லையாம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சந்தனமும் மருந்தாகும்!! (மருத்துவம்)
Next post கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்ளலாமா?..!! (அவ்வப்போது கிளாமர்)