உடலுறவுக்கு பின்னர் பெண்கள் மனதில் இப்படி எல்லாம் தோன்றுமா?..!! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் எப்போதும் பெண்களை பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அதிலும் உடலுறவுக்கு பின் பெண்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்ற ஆர்வம் அனைத்து ஆண்களுக்கும் இருக்கும்.
ஆனால் பெண்களிடம் இதை பற்றி கேட்டால் ஏதோ சில காரணங்களுக்காக சொல்லமாட்டார்கள். அதற்காக கவலைப்பட வேண்டாம். இங்கே உடலுறவுக்கு பின் பெண்கள் மனதில் என்ன தோன்றும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களது செயல் திறன் உடலுறவில் உங்களது செயல் திறன் எப்படி இருந்தது என்பது நினைப்பார்கள். எவ்வளவு நல்ல அனுபவமாக இருந்தது எனவோ அல்லது ஏன் இப்படி ஒரு மோசமான அனுபவமாக இருந்தது எனவோ நினைப்பார்கள்.
சீக்கிரமாக முடிந்துவிட்டது நீங்கள் உடலுறவில் 10 அல்லது 15 நிமிடங்கள் வரை மட்டுமே ஈடுபட்டிருந்தால், ஏன் இவ்வளவு சீக்கிரமாக முடிந்துவிட்டது என யோசிப்பார்களாம்.
இறுதியாக வெற்றி நீங்கள் உடலுறவின் போது நீண்ட நாளாக செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு இருந்த விஷயத்தை இறுதியில் செய்து வெற்றி கண்டுவிட்டால், அதை நினைத்து மகிழ்ச்சி கொள்வார்களாம்.
உங்களுக்கு பிடித்ததா? பெண்கள் உடலுறவில் ஈடுபடும் முன்னும், பின்னும் தன் துணையை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டோமா என்பது பற்றி யோசிப்பார்களாம். அவர்களுக்கு இந்த விஷயத்தில் தன்னம்பிக்கை சற்று குறைவாக தான் இருக்குமாம்.
சாப்பிட வேண்டும்! பொதுவாக உடலுறவுக்கு பின்னர் பசி எடுப்பது இயற்கை. எனவே ஏதாவது சாப்பிட்டாலோ அல்லது குடித்தாலோ நன்றாக இருக்கும் என மனதில் நினைப்பார்களாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...