ஆசைக்கு அடுத்த நிலை!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:2 Minute, 2 Second

செகஸ் ஆசை தோன்றியதும் ஆண்&பெண் இருவருமே உச்சகட்ட இன்பத்தை அடைய வேண்டும் என்பதை நோக்கியே செயல்படத் தொடங்குகிறார்கள். உச்சகட்டத்தைப் பல்வேறு விதங்களில் அடையமுடியும் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கோம்.

ஆண்கள் உச்சகட்டத்தை அடையும் வழிமுறைகள்

  1. ஆண்&பெண் உறுப்புகள் மூலம் செயல்படும் இயல்பான கலவி
  2. பெண் அல்லது ஆணின் ஆசனவாய்ப் புணர்ச்சி
  3. வாய்வழிப் புணர்ச்சி
  4. சுய இன்பம்
  5. செக்ஸ் படங்கள், காட்சிகள் பார்ப்பது
    போன்றவற்றின் மூலம் உச்சகட்டம் அடைய முடிகிறது. இந்த செக்ஸ் செயல்பாடுகளின் கடைசிக்கட்டமாக விந்து வெளியேற்றம் நிகழ்கிறது. இதுவே ஆண்களுக்கு உச்சகட்டமாகும்.

பெண்கள் உச்சகட்டத்தை அடையும் வழிமுறைகள்

  1. இயல்பான பெண் உறுப்பில் ஆண் உறுப்பை நுழைக்கும் கலவி
  2. பெண் உறுப்புகளைச் சுவைத்தல்
  3. சுய இன்பம்
  4. பல்வேறு பொருள்பளைப் பயன்படுத்தி இன்பம் காணுதல்
  5. கை, கால், வாய், போன்றவற்றின் மூலம் புற விளையாட்டுகள்
  6. பிற பெண்ணுடன் கலந்து இன்பம் அணுபவித்தல்
  7. பி.டி.எஸ்.எம். எனப்படும் துன்பத்தை அனுபவித்து இன்பம் காணுதல்

பெண்களுக்கும் விந்து வெளியேற்றம் உச்சகட்டத்தை அறிவிப்பதாக இருந்தாலும்அடுத்தடுத்து பல்வேறு உச்சகட்டங்களை அடைய முடியும். இது தவிர ஆண்&பெண் இருவரும் கனவு காணுதல், கற்பனை செய்தல், செக்ஸ் கதைகள் பேசுதல் மூலமாகவும் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post குழந்தைக்கு பல்வலியா என்ன முதலுதவி செய்யலாம்? (மருத்துவம்)