சளியில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க!!(மருத்துவம்)

Read Time:1 Minute, 28 Second

வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு காது வழியாக மூச்சுக்குழாய்க்குள் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் காற்றின் மூலம் நுழையாமல் இருக்க குல்லா  அணிவிக்கலாம் (அ) காதில் பஞ்சை அடைக்கலாம். குழந்தைகளுக்கு 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு நோய்  எதிர்ப்பு சக்தி உருவாகி கிருமி தாக்குதலில் இருந்து காக்கலாம். இந்திய தாய்மார்களுக்கு தினமும் 450-600 மி.லி தாய்ப்பால் சுரக்கிறது. எனவே  குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டினால் நோய் தாக்குதலால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைக்கலாம் என்கிறது உலக  சுகாதார நிறுவனம்.

சளியை விரட்ட:

ஈரப்பதம் இல்லாமல் மார்பில் தங்கிய சளியை விரட்ட இஞ்சி சாறு அல்லது தேன் சாப்பிட்டால் சளியை வெளியேற்றும். எலுமிச்சை கலந்த  தண்ணீரில் நீராவி பிடிக்கலாம். வெந்நீரில் குளிப்பது, குடிப்பது நோய்கிருமிகளை விரட்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கைக்குழந்தைகளுக்கு பாட்டி மருத்துவம்!!(மருத்துவம்)
Next post சொத்துகளை சித்தி பெயரில் எழுதலாமா?(மகளிர் பக்கம்)