பனிக்கால டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
பனிக்காலம் வந்தாலே சருமம் வறண்டுவிடும். உதடுகளில் தோல் உரியும்.
பாதங்களில் வெடிப்பு வரும். சருமம் சொரசொரப்பாகிவிடும். இதிலிருந்து பாதுகாக்க சில டிப்ஸ்…
- குளிப்பதற்கு முன்பு, தேங்காய் எண்ணெயை உடல் முழுக்க தடவி 10 நிமிடம் கழித்து குளியுங்கள். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட், சருமத்தில் ஏற்படும் பாக்டீரியல் இன்ஃபெக் ஷன்களை தடுக்கும்.
- மிதமான வெந்நீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி, அரை டீஸ்பூன் காயவைத்த வேப்பிலைப் பொடி போட்டு நன்றாகக் கலக்கவும். அந்தத் தண்ணீரில் குளித்தால், சருமம் வழுவழுப்பாக இருப்பதுடன் இன்ஃபெக் ஷனும் நெருங்காது.
- வேப்பிலை 20 கிராம், அதிமதுரம் 10 கிராம், கிச்சிலிக்கிழங்கு 20 கிராம், காயவைத்த ரோஜாபவுடர் 20 கிராம், நெல்லிப்பொடி 20 கிராம், லோதீராப்பட்டை 10 கிராம் ஆகியவற்றைப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி பிறகு இந்த பொடியை தண்ணீரில் கலந்து பூசவும். 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரம் இருமுறை இப்படிச் செய்துவந்தால், சருமம் பளபளப்பாக இருக்கும்.
- உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டால், பாலாடை, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை, இரவு படுப்பதற்கு முன்பு தடவுங்கள்.
- பாத்திரம் தேய்த்து முடித்ததும் கைகளில் தேங்காய் எண்ணெயைத் தேய்த்தால், கைகள் பட்டுபோல இருக்கும்.
- கடலைமாவை பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமம் இறுக்கமாகும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...