ஆண்கள் அதிகம் விரும்புவது :கட்டி தழுவுவதையும் முத்தம் கொடுப்பதையும் தான்!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:2 Minute, 41 Second

ஆண்கள் தங்கள் மனைவிகளிடமும் காதலியிடமும் அதிகம் விரும்புவது முத்தங்களையும் அரவனைப்புகளையும் என்றும் அதே சமயம் செக்ஸில் இருக்கும் ஆர்வம் கட்டிதழுவுவதிலும் முத்தங்கள் கொடுப்பதிலும் இல்லை எனவும் வித்தியாசமான தகவலை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஐந்து நாடுகளை சேர்ந்த 1000 தம்பதிகளை இந்த ஆய்வில் புகுத்தினர்.ஆய்வின் முடிவில் 15 ஆண்டுகள் பூர்த்தி செய்ய பட்ட பெண்களுக்கு செக்ஸ் அறிவு குறித்து நல்ல அறிவும் ஞானமும் ஏற்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

செக்ஸில் ஆண்களுக்கு எது அதிகம் பிடிக்கிறது என்ற கேள்விக்கு நிறைய முத்தமுமம், கட்டிப் பிடிப்புகளும்தான் என்று பெரும்பாலான ஆண்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி தங்களை மனைவியர் கட்டிப் பிடிப்பது மிகவும் பிடித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அதேசமயம், முத்தம் மற்றும் கட்டிப்பிடிப்புகளை பெண்கள் அதிகம் பொருட்படுத்துவதில்லையாம். மாறாக, செக்ஸ் உறவுகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.

என்னதான் கட்டிப்பிடிப்புகளும், முத்தங்களும் அதிகம் பிடித்தமானவையாக இருப்பதாக ஆண்கள் கூறினாலும் கூட செக்ஸ் உறவுகளுக்கும் அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்களாம். ஆணும் சரி, பெண்ணும் சரி செக்ஸ் உறவு என்பது நிம்மதியான மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக அது இருப்பதாக பொதுவான கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு இந்தியாவில் நடத்தப்படவில்லை. எனவே இந்தியர்களின் மன நிலை குறித்த அளவீடாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. இருந்தாலும், நீடித்த மகிழ்ச்சிக்கும், அளவில்லாத நிம்மதிக்கும், செக்ஸ் உறவு மட்டுமல்லாமல், சின்னச் சின்ன முத்தங்கள், அன்பான கட்டித் தழுவல்களும் அவசியம் தேவை என்பது முக்கியமானது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மூடு வர வைக்க என்ன செய்யலாம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)