யோகாசனம் 10 நன்மைகள்!!(மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 21 Second
  1. நோயற்ற வாழ்வையும், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடன் ஆரோக்கியம் பெறும் புதிய நியூரான்களை உருவாக்க உதவுகிறது.
  2. மன ஆரோக்கியம், அல்சைமர், பார்க்கின்சன் போன்ற மன நோய்களிலிருந்து விடுபடலாம்.
  3. உடற்பயிற்சி செய்தால் பதற்றம் குறைந்து மன அமைதியாகி தன்னம்பிக்கை அதிகரித்து கவலைகள் நீங்கும்.
  4. இதயம் சீராகி ஆரோக்கியமாக வாழ்வை வாழலாம். இதய நோய்கள் விலகும்.
  5. உடல் எடை, ரத்த அழுத்தம், நீரிழிவு சீரான முறையில் இருக்கும்.
  6. உடல் உறுதி அதிகரித்து அயற்சியை குறைக்கும்.
  7. நோய் தடுப்பாற்றல் அதிகரித்து சளி, காய்ச்சல் என பல வகையான நோய்களில் இருந்து விடுபடலாம்.

8.உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உடற்பயிற்சி உதவுகிறது.

9.தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் கை கால்களை மெதுவாக நீட்டி மடக்கி பயிற்சியும் செய்யலாம்.

10.மூச்சுப் பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உறவிற்குப் பின் தவிர்க்க வேண்டியவை…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post மனதை கட்டுப்படுத்துவோம் !(மகளிர் பக்கம்)