அர்த்தமுள்ள பெயர்தான்!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 9 Second

குப்பையாக அல்லது குப்பைகளின் தேக்கத்தினால் கேடடைந்துள்ள உடலினை(மேனி), நோய் நீக்கம் செய்து சீர் செய்து பாதுகாத்திடும் செடி என்பதனை அதன் பெயரிலேயே உணரலாம். அரிமஞ்சரி, பூனைவணங்கி (குப்பைமேனியின் செடியினை வேறுடன் பிடுங்கி பூனையின் முன்பு வைத்தால் பூனை பயந்து அங்கேயே அமர்ந்துவிடும்) என்ற வேறு பெயர்களிலும் குப்பைமேனி அழைக்கப்படுகிறது.

இச்செடியின் இலைகள், வேர், வேர்பட்டை, சமூலம்(முழுச்செடி) என அனைத்து பகுதிகளும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் செய்கைகள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகளை இலகுவாக வெளியேற்றும் பண்பு கொண்டிருப்பதையும் பல்வேறு மருத்துவக் குறிப்புகளில் காணலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கத்தரிக்காயை சாதாரணமா நினைக்காதீங்க…!! (மருத்துவம்)
Next post நியூஸ் பைட்ஸ்: ஸ்பெயினில் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை!! (மகளிர் பக்கம்)