தோழி சாய்ஸ் : ப்ளஸ் சைஸ் ஸ்பெஷல்!!(மகளிர் பக்கம்)
ஏன் மேக்ஸி உடைகள் என்றாலே ஒல்லி பெல்லி பெண்களுக்கு மட்டும் தானா? பப்ளி பெண்களுக்குக் கிடையாதா? அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. நமக்கான அளவுகளில் சரியான டிசைனில் கிடைத்தால் எந்த உடையும் எந்த உடல் எடைக்கும் எடுப்பாகத் தெரியும். இதோ கார்ப்பரேட் மேக்ஸி ட்ரெஸ். ஆபீஸ் லுக். அதே சமயம் நாகரிகமான தோற்றமும் கொடுக்கக் கூடிய மேக்ஸி இது.
பச்சை நிற மேக்ஸி உடை
புராடெக்ட் கோட்: dress171102375
www.shein.in
விலை: ரூ.1430
கருப்பு நிற நூல் காதணி
புராடெக்ட் கோட்: B01ECN2RH4
www.amazon.in
விலை: ரூ.399
ரோப் பெண்டன்ட்
தேவைப்பட்டால் அதே ஸ்டைல் கருப்பு நிற நூல்
பாணி சோக்கர் நெக்லெஸ் அணியலாம்.
புராடெக்ட் கோட்: B077DC1GW4
www.amazon.in
விலை: ரூ.249
க்ளட்ச் பர்ஸ்
புராடெக்ட் கோட்: B01MPY10AZ
www.amazon.in
விலை: ரூ.918
கருப்பு நிற டஸ்ஸெல் பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: 1544140
www.myntra.com
விலை: ரூ.699
ஆன்கிள் ஸ்ட்ராப் கட்டவுட் ஹீல்
மேக்ஸி உடை என்பதால் மாடர்ன் ட்ரெண்டி அக்ஸசரிஸ்களே சிறப்பான மேட்ச்சிங் கொடுக்கும். மேலும் உடை ஒரே நிறத்தில் எந்தவித வேலைப்பாடுகளும் இல்லாமல் இருப்பதால் கருப்பு நிற காலணி மற்றும் ஹேண்ட்பேக் என தொடர்பு இல்லாத அடர் நிற மேட்ச்சிங் வகை அக்ஸசரிஸ்கள் ஃபேஷனாக இருக்கும்.
புராடெக்ட் கோட்: 460090676007
www.ajio.com
விலை: ரூ.950
ஸ்லிட் உடை
ப்ளஸ் சைஸ் பார்ட்டி சைட் ஸ்லிட் உடை. கிளாமர் லுக் கொடுக்கும். அதே சமயம் முகம் சுளிக்கும் படியான தோற்றமின்றி டீசன்டான லுக்கும் இருக்கும். பப்ளி பெண்கள் அணியலாம் ஆனால் இந்த உடைக்கு தொப்பை இருக்கக் கூடாது. அதே போல் கால்களும் சரியான முறையில் பராமரித்திருக்க வேண்டும்.
சோக்ட் கட்டவுட்
ஸ்லிட் உடை
புராடெக்ட் கோட்: mmc-xd16966rca-rst
www.shein.in
விலை: ரூ.1235
சில்வர் ஹூப் தோடு
சோக்கர் ஸ்டைல் டிசைன் உடையிலேயே இருப்பதால் கழுத்திற்கு நெக்லெஸ் தேவையில்லை. காதில் சில்வர் அல்லது கோல்டன் நிற காதணி அணிந்து கொள்ளலாம் அதற்கு மேட்ச்சிங் ஷூ மற்றும் ஹேண்ட்பேக் இன்னும் சிறப்பான லுக் கொடுக்கும்.
புராடெக்ட் கோட்: B06WWJ6888
www.amazon.in
விலை: ரூ.179
சில்வர் பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: 299472
www.myntra.com
விலை: ரூ.1015
காலணிகளை மேட்ச் செய்யும் ஸ்லிங் பேக்
புராடெக்ட் கோட்: B01BO36LV8
www.amazon.in
விலை: ரூ.599
பீச் கலர் சாலிட் பம்ப் ஷூ
மாடல் அணிந்திருப்பது போல் சில்வர் நிறத்தில் காலணி அணியலாம் அல்லது பீச் கலர் எனப்படும் ஸ்கின் நிற ஷூக்களும் சிறப்பான லுக் கொடுக்கும்.
புராடெக்ட் கோட்: 2096871
www.myntra.com
விலை: ரூ.2999
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...