செரிமானத்தை தூண்டும் தான்றிக்காய்!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 7 Second

*தான்றிக்காயில் விட்டமின் F சத்துள்ளது. இது இருமல், ஆஸ்துமாவை குணப்படுத்தும்.

*தொண்டையில் ஏற்படும் கமறல், வாய் துர்நாற்றத்தை போக்கும்.

*முடி வளர்ச்சிக்கு உதவும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.

*உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றும். வெந்நீர் கொண்டு உரைத்து புண்களின் மீது போட்டால் ஆறும்.

*கடுக்காய், நெல்லிக்காயுடன் தான்றிக்காய் பொடி சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் இறுகும். ஈறுகளும் பலப்படும்.

*இரவு ஒரு தேக்கரண்டி தான்றிக்காய் பொடியை சாப்பிட மலக்கட்டு தீரும்.

*அதிமதுரம், திப்பிலி மற்றும் தான்றிக்காய் சேர்த்து கசாயம் செய்து 60 மிலி வரை குடிக்க இருமல் மற்றும் செரிமான பிரச்னை குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செரிமானத்தை சீராக்கும் ஓமம்!(மருத்துவம்)
Next post நவராத்திரி ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்!!(மகளிர் பக்கம்)