நாட்டு ஆப்பிள் பேரிக்காய்!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 5 Second

* பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும், உடல் வலுவுக்கும் உதவுகிறது.

* இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வர இதய படபடப்பு நீங்கும்.

* கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது.

* சிறுநீரக கல்லடைப்பு நீங்க உதவுகிறது.

* எலும்புகள், பற்கள் பலப்படவும் பயன்படுகிறது.

* இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

* நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடலுக்கு நன்மை தருகிறது.

* தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவும்.

* ‘நாட்டு ஆப்பிள்’ என்றழைக்கப்படும் இதில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, ஏ, பி, பி2 என விட்டமின்கள் உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன்னம்பிக்கையில் உருவான குழம்புக்கடை!! (மகளிர் பக்கம்)
Next post உடல் வெப்பம் தணிக்கும் மணத்தக்காளி!! (மருத்துவம்)